Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு!!!!

பெங்களூரு: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் வலுத்து வரும் நிலையில், கர்நாடகா மாநிலம் முழுவதும் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு திடீரென அமல்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன், இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து இந்த மசோதா சட்டமானது. […]

Categories

Tech |