தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ( இன்று முதல் ) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியது. பெரும் […]
Tag: Karthi.
சென்னையில் வைத்து பன்றிக்கு நன்றி சொல்லி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் படக்குழுவினர் பலர் பங்கேற்றனர். இவ்விழாவின் போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில் பன்றிக்கு நன்றி சொல்லி படக்குழுவினருடன் பழகும்போது கல்லூரிக்கு சென்று வந்த அனுபவம் கிடைத்ததாக கூறியுள்ளார். அதேபோன்று தனக்கு சிங்கமும் சிறுத்தையும் தான் வாழ்க்கை அமைத்துக் கொடுத்ததாக கூறியுள்ளார். அதாவது சூர்யா நடித்த சிங்கம் திரைப்படம் கார்த்தி நடித்த சிறுத்தை திரைப்படமும் ஞானவேல் ராஜாவுக்கு நல்ல பெயரையும் லாபத்தையும் […]
கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கும் கதாநாயகன் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளனர் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த கைதி திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் எந்த ஒரு பாடல்களும் இல்லாது இயக்கப்பட்ட படம். கைதி திரைப்படம் பிகில் வெளியாகும் நாளில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. இதனை தொடர்ந்து கைதி திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ட்ரீம் வாரியர் இணைந்து […]
கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த கைதி திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. தீபாவளி ரேஸில் ‘பிகில்’ படத்துடன் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியப் படம் ‘கைதி’. கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது, பாட்டு கிடையாது. ஆனால், இவற்றை போக்கும் விதமாக அதிரடி ஆக்ஷன், சென்டிமென்ட் என தனது அற்புதமான நடிப்பால், ஸ்கோர் செய்து ‘டில்லி’ கார்த்தி கைதட்டல் வாங்கினார். ‘மாநகரம்’ […]
சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை நிகழ்வில் நடிகர் சிவகுமார் அவரது மகன்களின் அடையாளம் குறித்து பேசினார். சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை பத்தாண்டுகளாக கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் நடிகர் சூர்யா., அவரது தந்தை சிவகுமார், அவரது சகோதரர்கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையின் பயின்றுவரும் மாணவர்கள் 3000 பேரும் நிகழ்வில் பங்கேற்றனர். முதலாவதாக பேசிய சிவகுமார் எத்தனை படங்கள் நடித்து கோடி […]
நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த” 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2″ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதேபோல் கார்த்தி நடித்து வெற்றி பெற்ற `கடைக்குட்டி சிங்கம்’ படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த படம் […]
பிரம்மாண்ட திரைப்படமான எழுத்தாளர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனின் முதற்கட்ட பட பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது . மணிரத்னம் இயக்கத்தில் 800கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப் பட்டு வரும் இந்த படத்தில் பல்வேறு மொழிகளை சேர்ந்த 14முன்னிலை நடிகர்கள் மற்றும் நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்திற்கு தேர்வாகியுள்ளார் .ஆதித்தகரிகாலனாக விக்ரம் ,வந்தியத்தேவனாக கார்த்தி ,அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி ,சுந்தர சோழனாக அமிதா பச்சன் ,நந்தியாக ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளனர் . இதற்கான முதற்கட்ட படப்பிடிப்புதாய்லாந்தில் உள்ள […]
அண்ணி கூட நடித்தது எனக்கு ஸ்பெஷல். சத்யராஜ் இல்லை என்றால் இந்தப் படமே வேண்டாம் என்று சொன்னேன் என நடிகர் கார்த்தி தம்பி பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நிலையில், ரஜினிகாந்திடம் இணைந்து நடித்தபோது இருந்த ஃபீலிங் கார்த்தியுடன் இணைந்து நடித்தபோது இருந்ததாக நடிகை ஜோதிகா அவரைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். கார்த்தி – ஜோதிகா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் […]
‘தம்பி’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் உலா வருகிறது. ‘கைதி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படமான ‘தம்பி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டரை சூர்யா வெளியிட்டிருந்தார். அதே போல் படத்தின் டீஸரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. வயாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் ‘பேரலல் மைண்ட்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ், […]
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தீபாவளி ரேஸில் ‘பிகில்’ படத்துடன் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கைதி’. கார்த்தி நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது, பாட்டு கிடையாது. ஆனால் இவற்றை போக்கும் விதமாக அதிரடி ஆக்ஷன், செண்டிமென்ட் என தனது அற்புதமான நடிப்பால் ஸ்கோர் செய்து ‘டில்லி’ கார்த்தி கைதட்டல் வாங்கியுள்ளார். ‘மாநகரம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் […]
அம்மா சென்டிமென்ட், பாம்பு சென்டிமென்ட் என தங்களது படம் ஹிட்டாக பல சென்டிமென்டுகளை ஹீரோக்கள் பார்க்கும் வழக்கம் கோலிவுட்டில் தொன்றுதொட்டு வரும் வேளையில், வாயைத் திறந்தால் பிளாக்பாஸ்டர் என்று ஃபார்முலாவை நடிகர் கார்த்திக்கு கண்டுபிடித்துள்ளனர். நடிகர் கார்த்தி தான் நடிக்கும் படத்தில் வாயைத் திறந்தால் போதும் அது பிளாக்பஸ்டர் என்ற புதுவித டிரெண்டை அறிமுகப்படுத்தியுள்ளனர் மீம் கிரியேட்டர்கள்.தீபாவளி ஸ்பெஷலாக கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கைதி. கார்த்தி நடித்திருக்கும் […]
பிகில், கைதி திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் காமெடி நடிகர் யோகி பாபு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகி பாபு என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மெர்சல் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியானது. […]
சூர்யா மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணைந்து பணிபுரியவுள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார். ஹரி – சூர்யா கூட்டணியில் 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிங்கம்’. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார் ஹரி. இதுவரையில் 3 பாகங்கள் வெளியாகியுள்ளன, மூன்றாம் பாகத்தின் முடிவில் சிங்கத்தின் வேட்டை தொடரும் என படம் முடிக்கப்பட்டது. இந்த 3 பாகங்களுமே வணிக ரிதீயாக வெற்றிபெற்ற திரைப்படங்கள் ஆகும். தற்போது இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சூர்யாவின் சகோதரரும் […]
கார்த்தி நடித்து வரும் “கைதி படத்தின்” ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி. இப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடையாது . மேலும் , முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். இந்நிலையில் , , ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் , ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்ஷன் திரில்லராக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]
கார்த்தி நடிக்கும் கைதி படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்திக்கை வைத்து இயக்கும் படம் கைதி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் கார்த்திக்_க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் முதன் முதலாக தமிழ் படத்தில் நடிக்கின்றார். இதற்க்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லராக தயாராகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது கார்த்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கைதி படத்தின் […]
சூர்யா கார்த்தியை தொடர்ந்து கமலுடன் இந்தியன்-2 படத்தில் ரகுல்ப்ரித்திசிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2 . இந்த படம் இயக்குனர் சங்கரால் இயக்கப்படுகின்றது . லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் , இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கின்றது. இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்ட […]
இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கும் திரில்லர் படத்தில் கார்த்தியும் , ஜோதிகாவும் இணைந்து நடிக்கும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அம்மு அபிராமி நடிக்கவுள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு சகோதரியாக ஜோதிகா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், சீதா நடிக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரத்தில் அன்சன் பால் நடிக்கிறார். இந்நிலையில், ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திகில் […]
இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கும் திரில்லர் படத்தில் கார்த்தியும் , ஜோதிகாவும் இணைந்து நடிக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ”காற்றின் மொழி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகை ஜோதிகா அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கவுள்ளார். தற்போது அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்திலும், குலேபகாவலி படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்திலும் ஜோதிகா நடித்து வருகிறார். இந்நிலையில் ஜோதிகா ஜித்து ஜோசப் இயக்கும் திரில்லர் படத்தில் ஜோதிகா இணைந்துள்ளார். இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த […]
நடிகர் கார்த்தி தற்போது அதிகமாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். மரக்கன்று நடுவதுக்கும் உதவியிருக்கிறார். கார்த்தி தனது படங்களில் அதிகமாக பருத்தி ஆடைகள் அணிந்து நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடு வருகிறார். உழவன் பவுண்டேசன் என்ற அமைப்பு ஒன்றை தொடங்கி அதன்மூலம் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவித்தும் வருகிறார். தற்போது மரக்கன்றுகள் நடுவதற்கும் நடிகர் கார்த்தி உதவி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் சங்கீத மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மற்றவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளும் வழங்கியுள்ளார். இதுவரை 5 லட்சத்துக்கும் […]