Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகன் , மருமகள் கைது …. நீதிமன்ற உத்தரவால் ஆடிப்போன சிதம்பரம் ….!!

நிலம் வாங்கியதை கணக்கில் காட்டவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார். 2015 மற்றும் 16 ஆம் ஆண்டில் முட்டு காட்டில் 1.8 ஏக்கர் நிலம் வாங்கியதில் 1.35 கோடி ரூபாய் கணக்கில் காட்டவில்லை என்று வருமான வரித்துறையினர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதும்  வழக்கு பதிவு செய்தனர். 2018-ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு எழும்பூரில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கேக் வெட்ட வாங்க ”உங்களை தடுக்க முடியாது” கார்த்திக் சிதம்பரம் கடிதம்…!!

74 வயதான உங்களை 56 இஞ்ச் மார்பு மோடியால் எதுவும் செய்ய முடியாது என்று கார்த்திக் சிதம்பரம் ப.சிதம்பரத்திற்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் சிதம்பரத்தின் 74 வது பிறந்தநாளான இன்று வரின் மகனும் , நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் பிறந்தநாள் வாழ்த்துகளை முன்னிட்டு ப.சிதம்பரத்திற்கு 2 பக்க கடிதத்தில் பாஜக அரசையும் , பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

நேற்று அப்பாக்கு டெல்லி….. இன்று மகனுக்கு சென்னை….. ஆப்படிக்கும் நீதிமன்றம்….!!

நிலம் வாங்கியதை கணக்கில் காட்டவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 2015 மற்றும் 16 ஆம் ஆண்டில் முட்டு காட்டில் 1.8 ஏக்கர் நிலம் வாங்கியதில் 1.35 கோடி ரூபாய் கணக்கில் காட்டவில்லை என்று வருமான வரித்துறையினர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதும்  வழக்கு பதிவு செய்தனர். 2018-ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு எழும்பூரில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இந்த வழக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சாமி கும்பிடும் போது மனசு உறுத்தும்” கார்த்திக் சிதம்பரம் பேட்டி..!!

முதல்வருக்கு சாமி கும்பிடும் போது மனசாட்சி உறுத்தும் என்று மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நீதி அமைச்சர் பா.சிதம்பரம் பேசும் போது தமிழகத்தை 4_ஆக பிரித்து , யூனியன் பிரதேசம் என்று அறிவித்தாலும்  அதிமுக ஆதரவு அளிக்கும். ஏன் ? அதிமுக அரசை மத்திய அரசை கலைத்தாலும் அதிமுக மவுனமாக இருக்கும் என்று விமர்சித்தார். இதற்க்கு பதிலளித்த தமிழக முதல்வர் பா.சிதம்பரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காஷ்மீர் சரித்திரத்தை ரஜினி படிக்க வேண்டும்- கார்த்திக் சிதம்பரம் விமர்சனம் …!!

காஷ்மீர் சரித்திரத்தை ரஜினி படிக்க வேண்டுமென்று மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறுகையில் , மத்திய அரசாங்கம் அவர்களுடைய அஜெண்டாவை தான் நிறைவேற்றுகின்றார்கள்.  விவாதம் நடத்தி மக்களவை உறுப்பினர்களின் கருத்தை எல்லாம் கேட்டு எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றுவது இல்லை. காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த RTI சட்டத்தை முழுக்க சிதைத்து விட்டார்கள் . எல்லா அதிகாரத்தையும் மத்திய அரசிடம் குவிகிறார்கள். மேலும் பேசிய அவர் , அதுமட்டுமில்லாமல் மாநில உரிமைகளை […]

Categories

Tech |