Categories
மாநில செய்திகள்

“ரூ123 கோடி நிலுவை தொகை” 21ஆம் தேதி செட்டில்மென்ட்…… மகிழ்ச்சியில் கரும்பு விவசாயிகள்….!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வரும் 21 ஆம் தேதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள இரண்டு பொதுத்துறை, 9 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய 123 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்தது.இதுகுறித்து தொடர்போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று சர்க்கரை ஆலைகளின் ஆணையர் கரும்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்தப் பேச்சுவார்த்தையில் கடந்த […]

Categories

Tech |