திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள மு.க. அழகிரிக்கு வாழ்த்து சொல்லும் வகையில், விரைவில் அரசியலுக்கு வரவுள்ள ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்துடன், ’எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்றும் ‘Fill in the blanks’ என்றும் குறிப்பிட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேபோல் ’ராசியானவரே! மாற்றம் 2021இல் மறுபடியும் மாறும்’ என்று திமுக கொடியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது […]
Tag: Karunanidhi
கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார் என்று பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திமுகவும், பாஜகவும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூரில் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் பேசியதாவது, கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார். மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது என்று பெருமையுடன் […]
ஒரு முனையில் தேசிய கொடி மறுமுனையில் கருணாநிதியின் புகழ் கட்டப்பட்டிருக்குமென்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். சென்னை YMCA மைதானத்தில் கலைஞர் கருணாநிதியின் நினைவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து கூறுகையில் , தமிழ்நாட்டில் ராஜாஜி முதல் எடப்பாடி வரை 12 முதல்வருடன் அரசியல் செய்தவர் கலைஞர். அடுத்த வாரம் ஆகஸ்ட் 15 வரப் போகிறது. இந்தியாவின் முதல் அமைச்சர்கள் அவரவர்கள் கோட்டையில் கொடியேற்ற போகிறார்கள். மம்தா பானர்ஜி வங்காளத்திலும் , புதுச்சேரி முதல்வர், பினராய் விஜயன், ஆதித்யநாத் கூட கொடியை […]
திமுக தலைவர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவை முன்னிட்டு 93 வயதில் நீதி மன்றத்தில் தலைவர் என்று பதிவிட்டுள்ளார். திமுக_வின் முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்து இன்றோடு ஓராண்டு ஆன நிலையில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் அனுசரித்து வருகின்றனர் . சென்னையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் , தொண்டர்கள் பேரணியாக சென்று மெரினாவில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் கருணாநிதியின் நினைவையொட்டி அக்கட்சியின் தொண்டர்கள் சமூக வலைதளத்தில் பல்வேறு #ThankYouகலைஞர் உள்ளிட்ட […]
கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி #ThankYouகலைஞர் என்ற ஹாஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்ட்_டாவதால் திமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர், தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவை அனுசரித்து வருகின்றனர். இதற்காக சென்னை வாலாஜா சாலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பேரணி […]
முரசொலி அலுவலகத்தில் உள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கின்றார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையடுத்து இன்று காலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.அதை தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மலர் […]
மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு திமுக தலைவர்கள் மற்றும் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதி.இவர் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் 7_ஆம் தேதி காலமானார். இன்றோடு அவர் மறைவின் முதலாமாண்டு. இதை ஏற்கனவே அனுசரிக்கவேண்டு மென்று திமுக திட்டமிட்டிருந்தது. அந்தவகையில் கலைஞரின் முதல் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு சென்னையில் தி.மு.க. […]
கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு பேரணி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதி.இவர் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் 7_ஆம் தேதி காலமானார். இன்றோடு அவர் மறைவின் முதலாமாண்டு. இதை ஏற்கனவே அனுசரிக்கவேண்டு மென்று திமுக திட்டமிட்டிருந்தது. அந்தவகையில் கலைஞரின் முதல் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு சென்னையில் தி.மு.க. சார்பில் இன்று […]
வேலூர் தேர்தல் வெற்றியை தலைவர் கலைஞரின் காலடியில் நாம் சமர்ப்பிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் தொகுதி வெற்றியை வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வைத்து குடியாத்தம் உழவர் சந்தை பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய உதயநிதி, அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள் வாக்கு இயந்திரத்தில் முதல் சின்னம் நம்முடைய உதயசூரியன், முதல் வேட்பாளர் பெயர் கதிர் ஆனந்த். ஆகஸ்ட் […]
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ரஜினி , கமலுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 7_ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அவரின் சிலை திறப்பு விழா நடைபெறுகின்றது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிலையை திறந்து வைக்கிறார். இந்நிலையில் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மையத்தில் தலைவர் கமலஹாசன் […]
தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கருணாநிதி என்று ராகுல் காந்தி ட்வீட் செய்து கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூர்ந்துள்ளார். ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி கருணாநிதி என்று இந்திய தேசிய காங்கிரஸ் புகழ்துள்ளது. ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை பல்வேறு மாநில முதல்வர்களும் , அரசியல் கட்சியினரும் நினைவு கூர்ந்து […]
திமுக தலைவர் கருணாநிதியின் 96_ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதையை செலுத்தினர். ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்பட்டுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். அதே போல சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், […]
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பிக்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நடத்தப்பட்டு நேற்று முன்தினம் வாக்கு எண்ணப்பட்டது . இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 இடங்களில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதில் திமுக போட்டியிட்ட 23 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக எம்.பிக்களான கனிமொழி, […]
நடிகர் கார்த்தி தற்போது அதிகமாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். மரக்கன்று நடுவதுக்கும் உதவியிருக்கிறார். கார்த்தி தனது படங்களில் அதிகமாக பருத்தி ஆடைகள் அணிந்து நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடு வருகிறார். உழவன் பவுண்டேசன் என்ற அமைப்பு ஒன்றை தொடங்கி அதன்மூலம் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவித்தும் வருகிறார். தற்போது மரக்கன்றுகள் நடுவதற்கும் நடிகர் கார்த்தி உதவி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் சங்கீத மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மற்றவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளும் வழங்கியுள்ளார். இதுவரை 5 லட்சத்துக்கும் […]