Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு” என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்…… ராணுவ தளபதி பேட்டி….!!

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுமா  என்ற கேள்விக்கு ராணுவ தளபதி ஜெனரல் நவரானே பதிலளித்துள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் முன்பு இருந்த இடத்திலேயே தொடர்ந்து இயங்கி வருவதாகவும் அவற்றை இந்திய ராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் ராணுவ தளபதி ஜெனரல் அவர் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை குறித்து விமர்சித்த அவர் தீவிரவாதம் என்ற பிரச்சனை புதிதானது அல்ல,  பல ஆண்டுகளாக இந்திய வீரர்கள் சந்தித்து வருவது தான் என்று தெரிவித்தார். தற்போதைய மத்திய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடிக்கு தடை… பாக் க்கு கண்டனம்… IND VS PAK நீடிக்கும் விரிசல்…!!

மோடியின் வெளிநாட்டு பயணத்தை  தொடர்ந்து  அவர்  பாகிஸ்தான்  வான் வழியாக பறக்க அவருக்கு பாகிஸ்தான்  தடைவிதிக்கபட்டுள்ளதாக  பாகிஸ்தான்  தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு வார சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் புறப்பட்டுச் செல்கிறார். அவரது வெளிநாட்டு பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியே பயன்படுத்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாகிஸ்தானிடம் அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில் இந்திய பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு தங்கள் நாட்டு வான் வழியை  பயன்படுத்த அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பாகிஸ்தானின் […]

Categories
தேசிய செய்திகள்

“தீவிரவாத அச்சுறுத்தல்” இந்திய ராணுவ அதிகாரி மாயம் …. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

திடீரென மாயமான  இந்திய ராணுவ அதிகாரி சோலிங்கை  தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததிலிருந்து தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல்கள் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து எல்லைப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்களும் தீவிரவாத அச்சுறுத்தலை மென்மேலும் இந்திய மக்களிடையே […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பிரதமர் காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டாம்…. பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்… பாக்., இளைஞரின் பேச்சு வைரல்.!!

பாக்.பிரதமர் காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு  வாலிபர் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து பாகிஸ்தான் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு பதிலளித்த இந்தியா காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவதாரம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரைக்கும் எடுத்து சென்றது. ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முயற்சி தோல்வி […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்….!!

காஷ்மீரில் ஊடகத்திற்கு அனுமதி வழங்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்னும் அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.  மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. அங்குள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் 

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஜம்முவில் சிறப்பு சட்டப்பிரிவு 370_ஐ ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தற்போது அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்றும் தலைமை நீதிபதி அறிவித்திருக்கிறார்.இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் பொதுமக்களுக்கு அங்கு சரிவர எந்தவித […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காஷ்மீர் விவகாரம்” நடிகர் விஜய் சேதுபதி அதிரடி கருத்து…!!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என பிரபல நடிகர் விஜய் சேதுபதி விமர்சித்துள்ளார்.  ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். இவ்விழாவில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் பற்றி உங்களின் கருத்து என்ன என்று விஜய் சேதுபதியிடம்  கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த விஜய் சேதுபதி  ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது மேலும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் சம்மதமா..? காஷ்மீர் பிரச்சினைக்கு உதவ தயார்……டிரம்ப் கருத்து …!!

இந்தியா-பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்தால் காஷ்மீர் பிரச்சினையில் உதவ தயராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.  இந்தியா வரைபடத்தின் மேல் முனையில் இருக்கும் மாநிலம் ஜம்மு காஷ்மீர் . இதனால் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருகின்றது. இரண்டு நாடுகளுமே காஷ்மீர் பிரச்சனைக்கான தீர்வை நாடுகின்றன. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் டிரம்ப்_பை சந்தித்தார். பின்னர் அதிபர்  டிரம்ப் காஷ்மீர் பிரச்சினையில், மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். […]

Categories

Tech |