Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திரும்பவும் நடத்துங்க…. கட்சியினர் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

தேர்தல் முடிவு வெளியிட்டதில் தவறு இருப்பதாக கூறி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடகீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இதயத்துல்லா உள்பட மொத்தமாக ஆறு நபர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இதயத்துல்லா மற்றும் பஷீர் ஆகிய 2 பேருக்கும் இடையே கடும் போட்டி இருந்து வந்துள்ளது. அப்போது வாக்கு எண்ணிக்கையில் இதயத்துல்லா மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ளாத பஷீர் வாக்கு எண்ணும் மையத்தை […]

Categories

Tech |