Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம்  செய்த காவலன் செயலி …!!

காவலன் செயலியை 3 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம்  செய்திருப்பதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விசுவநாதன் தெரிவித்திருக்கிறார் .   பெண்கள் வெளியில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு பிரச்சனை நிலவி வருகிறது .இதில் பெரும் பங்கை வகிப்பது பாலியல் குற்றங்கள் .இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பைக்  கருதி ,காவலன் என்ற செயலியை சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர். சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை ஆணையர் விசுவநாதன்,  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணை தாக்கி அத்துமீற முயன்றவர்களை காவலன் செயலி மூலம் கைது செய்த போலீசார் …!!

 பெண் ஒருவரை தாக்கி,வீட்டுக்குள், அத்துமீற முயன்றவர்களை, காவலன் செயலி உதவியோடு  காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டையில்  ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருபவர் அனிதா சுரானா.  இவர் வீட்டில் இருந்த போது இருவர் வீட்டின் கதவை தட்டி கொரியர் வந்துள்ளதாக  கூறியுள்ளனர் .  அனிதாவுக்கு அவர்கள்  மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் யோசித்துக்கொண்டிருக்கும் போதே , அவர்கள் அனிதாவை தாக்கி வீட்டிற்குள்  நுழைய முயற்சி செய்தனர் . வீட்டிற்குள் இருந்த […]

Categories

Tech |