Categories
மாநில செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது நேற்று பிற்பகல் திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்துள்ளது. முன்னதாக ஜூன் 16ம் தேதி பாசனத்திற்காக […]

Categories

Tech |