காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் சட்ட முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டது. காவிரி டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்பது விவசாயிகளின் கோரிக்கை. இதற்காக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் பலநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனடிப்படையில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் […]
Tag: kaviri delta
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் சட்ட முன்வடிவு பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்துள்ளார். காவிரி டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்பது விவசாயிகளின் கோரிக்கை. இதற்காக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் பலநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனடிப்படையில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக […]
காவேரி வேளாண் மண்டலம் குறித்த சட்ட முன்வடிவை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் தாக்கல் செய்தார். காவேரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று மாலையில் தமிழக அமைச்சரவை கூடி முடிவெடுத்து காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய ஒரு மசோதாவை பேரவையில் கொண்டு வர நேற்றையதினம் முடிவெடுத்திருந்தார்கள். அதன் அடிப்படையில் இன்று காவிரி டெல்டா பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான […]
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலமாக மாற்றும் சட்ட மசோதா இன்று பேரவையில் தாக்கலாகிறது. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் அரசின் கொள்கை முடிவுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் மசோதாவை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.