அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட கே.சி. பழனிசாமிக்கு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியுள்ளது. அதிமுக பெயரில் இணையப்பக்கம் நடத்தி, அதில் அக்கட்சி சின்னத்தைப் பயன்படுத்தியதாகவும்; இது குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக பிரமுகர் கந்தவேல் என்பவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி கடந்த ஜனவரி 25ஆம் தேதி சூலூர் காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவர் மீது மோசடி, கொலை மிரட்டல் உட்பட 17 […]
Tag: #KCPalanisamy
அதிமுகவின் பெயரில் போலி இணையதளம் நடத்திய வழக்கில் கைதான கே சி பழனிச்சாமி ஜாமின் மனு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி அதிமுகவின் பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததை தொடர்ந்து அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்த […]
அதிமுக விதிகளைத் திருத்தி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியதற்கு எதிராக முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த மனுவின் மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் ஒரு காலத்தில் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கே.சி. பழனிச்சாமி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தபோது ஓ. பன்னீர்செல்வம் அணியில் செயல்பட்ட பழனிச்சாமி, சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு […]
அதிமுக பெயரில் போலி இணையதளம் தொடங்கியதுடன், அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சூலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதிமுக பெயரில் இணையதளம் தொடங்கி செயல்பட்டதாகவும், இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி மீது சூலூர் முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி தலைவரும், அதிமுக பிரமுகருமான கந்தவேல் சூலூர் காவல்துறையில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் சூலூர் காவல் […]
கேசி பழனி சாமியை பிப்ரவரி 07 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து எம்பி கேசி பழனிசாமி அதிரடியாக நீக்கப்பட்டார். காரணம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், பெயருக்கு களங்கம், அவபெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது. இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தொடர்ந்து கட்சியில் இருப்பதாக […]
இன்று காலையில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமியிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து எம்பி கேசி பழனிசாமி நீக்கப்பட்டார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், பெயருக்கு களங்கம், அவபெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது. இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் […]
கோவையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி கைது செய்யப்பட்டார். 2018 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து எம்பி கேசி பழனிசாமி நீக்கப்பட்டார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், பெயருக்கு களங்கம், அவபெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது. இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகாரின் பேரில் கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டார். […]