Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரஜினி படம் ரிலீஸ் தேதி மாற்றம் …!!!

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், அடுத்ததாக நடித்து வரும் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 9-ந் தேதி வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் 168-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவா இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி படத்தில் இணையும் விஜய் பட பிரபல நடிகை ….!! -அதிகாரப்பூர்வ வெளியீடு.

நடிகர் ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடிக்கும் 168வது படத்தில் முதல்முறையாக விஜய் பட நடிகை நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் “தர்பார்”. இத்திரைப்படம் பொங்கல் தினத்தன்று  வெளிவரஇருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில்  அனிருத் இசையமைத்துள்ளார். நிவேதா தாமஸ் ,சுனில்  ஷெட்டி, நயன்தாரா,யோகிபாபு போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி 20 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா ?

கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் புதிய படத்திற்கு படக்குழு டைட்டில் வைத்து டைட்டில் புரமோவை  வெளியிட்டுள்ளது .  தமிழகத்தில் தனக்கென தனிக் கால்தடம் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . இவர் தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய் , சூரியா , விஷால் , சிவகார்த்திகேயன் , தனுஷ் உள்ளிட்ட  பல நடிகர்களுடன் நடித்துள்ளார் . மேலும் , கடந்த ஆண்டு இவர் தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . இப்படங்களின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“தேசிய விருது பெற்று அசத்திய கீர்த்தி சுரேஷ்” … குவியும் பாராட்டுக்கள் ..!!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வழங்கப்பட உள்ளது . 66 வது தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில் விருது பெற்றவர்களின் முழு விபரங்களை கீழே காண்போம்: சிறந்த படம்: ஹேலாரா(குஜராத்) சிறந்த நடிகர்: விக்கி கவுசல் (உரி) மற்றும் ஆயுஷ்மான் குரானா (அந்தாதூன்) சிறந்த நடிகை: கீர்த்திசுரேஷ் சிறந்த இயக்குநர்: ஆதித்யா தார் (படம்: உரி) சிறந்த அறிமுக இயக்குநர்: சுதாகர் ரெட்டி சிறந்த துணை நடிகர்: […]

Categories

Tech |