Categories
உலக செய்திகள்

8 இளம்பெண்கள் கொலை…. சிரிக்கும் முக கொலையாளி கைது…. சீரியல் கில்லரின் திடுக்கிடும் தகவல்….!!

கனேடியர் ஒருவர் 8 பெண்களை பயங்கரமாக கொலை செய்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது அமெரிக்க நெடுஞ்சாலையில் தொடர்ந்து 8 பெண்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஒருவர் நான்தான் கொன்றதாக கூறி போலீசாருக்கும் ஊடகங்களுக்கும் கடிதங்களை அனுப்பி வந்தார். அந்த கடிதங்களில் கையொப்பம் இடாமல் சிரிக்கும் முகம் ஒன்று வரைந்திருந்ததால், அவரை ‘சிரிக்கும் முக கொலையாளி’ என அழைத்தனர். மேலும் கடந்த 1995 ஆம் ஆண்டு Julia Ann என்ற பெண்ணை கொலை செய்ததாக கொலம்பியாவை சேர்ந்த அவரது […]

Categories

Tech |