கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவில்லா பகுதிகளில் கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களை டாக்டர் தம்பதி உட்பட 3 பேர் பச்சையாக சாப்பிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த கேரளா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி இருந்த சூழலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.. அந்த விசாரணையில் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி தகவல் […]
Tag: Kerala
நாளை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் மற்றும் லட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுகளின் லெஃப்ட்னல் கவர்னர்கள் கலந்து கொள்ளக்கூடிய 30-வது கவுன்சில் கூட்டம் கோவளத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தற்போது கடந்த ஐந்து முப்பது மணிக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக, ஸ்டாலின் தங்கி இருக்கக்கூடிய லீலா ரிசார்ட்க்கு வந்திருக்கிறார். கடந்த ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு என்பது நடந்து வருகிறது. […]
கேரளாவில் கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அந்த மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எருமேலி அருகே அமைந்துள்ள பள்ளிப்படி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது மேலும் வெள்ளத்தில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகளில் இருந்தவர்கள் ஏற்கனவே நிவாரண முகாம்களுக்கு சென்றதால் உயிர் […]
தொழிலதிபர் தனது குடும்பத்தினருடன் வந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதிர்ச்சியானது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த யூசுப் அலி என்ற தொழிலதிபர் 1973 ஆம் ஆண்டு தனது மாமாவினுடைய தொழிலை கவனிப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். இவர் தற்போது லூலூ குரூப்ஸ் எனப்படும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 35000 கோடி ஆகும். இவர் கொரோனா சமயத்தில் கேரளாவுக்கு பல வகைகளில் உதவி புரிந்துள்ளார். கேரளாவில் நோயாளிகளுக்காக 1400 படுக்கை […]
கனரா வங்கியின் பெண் மேலாளர் வங்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் தோக்கிலங்காடி பகுதியில் கனரா வங்கி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த வங்கியின் மேலாளராக ஸ்வப்னா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இவர் நேற்று முன்தினம் வங்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து காலை 9 மணிக்கு வங்கிக்கு வேலைக்கு வந்த ஒரு பெண் பணியாளர் இதனை கண்டதும் அதிர்ச்சி […]
ஏப்ரல் 1-ஆம் தேதி தனது நண்பர்களை ஏமாற்றுவதற்காக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நடித்த சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலத்திலுள்ள ஆலப்புலா பகுதியில் சித்தார்த் அஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய்குமார் என்ற 12ஆம் வகுப்பு படிக்கும் மகன் இருந்தான். இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு உணவு அருந்தி விட்டு தனது அறைக்குள் சென்ற அஜய்குமார் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அஜய் குமாரின் தாயார் […]
கேரளா ஹைகோர்ட் அரசியலில் ஈடுபடுவதற்கு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கேரள மாநிலத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிட்டு, பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கேரள ஐகோர்ட்டில் அதனை எதிர்த்து ஜிபு தாமஸ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அரசியலில் ஈடுபட அரசு பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் இதற்கு மாறாக தேர்தலில் போட்டியிடவும், […]
கணக்கு சரியாக செய்யாததால் மாணவியின் கையை ஆசிரியர் முறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள கூட்டமாசேரியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மரியாமா என்பவர் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மாணவிகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு மாணவி கணக்கை தவறாக செய்துள்ளார். இதனால் கோபமடைந்த மரியானா அந்த மாணவியின் கையில் பிரம்பால் அடித்ததில் அவரின் கை வீங்கி விட்டது. இதனையடுத்து அந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் […]
2.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை கடத்தி வந்த வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ரயில் நிலையங்களில் வட இந்தியாவிலிருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்து ரயில் நிலையங்களிலும் அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில் கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு வந்த நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய ஒரு நபர் மீது […]
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கேரளா மாநிலத்தில் உள்ள விதுரா பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுமி வேலை தேடி தனது உறவினரான அஜித்தா என்பவரை சென்று சந்தித்துள்ளார். அவர் கொல்லம் பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்ற ஷாஜகானிடம் அந்த சிறுமியை அனுப்பி வைத்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் ஷாஜகான் அந்த […]
பேஸ்புக்கில் அறிமுகமான நண்பரை சந்திக்க கர்நாடகாவிலிருந்து குடும்பத்தோடு வந்தவருக்கு ஒரு கோடி ரூபாய் லாட்டரி பரிசு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள புத்தளத்தானி பரவன்னூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு லாட்டரி ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். இவரது லாட்டரி ஏஜென்சியில் பிரபாகரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சோகன் ஹல்ராம் என்பவருக்கும், பிரபாகரனுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரபாகரன் […]
கடவுள் தனது மகனை பலிகொடுக்குமாறு கட்டளையிட்டார் என கூறி பெற்ற மகனை தாய் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள பூலக்காடு பகுதியில் டாக்ஸி டிரைவரான சுலைமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாகிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இதில் ஷாகிதா தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் வீட்டில் சுலைமான் அவரது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணி அளவில் தனது இளைய […]
கடந்த 10 ஆண்டுகளாக வீட்டின் கிணற்றிலிருந்து கிடைத்த வாயுவை பயன்படுத்தி பெண் சமையல் செய்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஆராட்டு வளி பகுதியில் ரமேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம்மா என்ற மனைவி உள்ளார். இவர்கள் குடிநீருக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் வீட்டில் கிணறு தோண்டி உள்ளனர். ஆனால் அந்த கிணற்றில் உள்ள நீரின் நிறமானது மாறி காணப்பட்டுள்ளது. அந்த கிணற்றை மூடிவிட்டு அவர்கள் அதன் அருகில் […]
பிளஸ் 1 மாணவி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் பகுதியில் வசிக்கும் பிளஸ்-1 மாணவி பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் கணக்கு தொடர்ந்து பல வாலிபர்களுடன் நட்பாக பழகி உள்ளார். இந்நிலையில் திடீரென கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி அந்த மாணவி மாயமாகிவிட்டார். இதனையடுத்து அந்த மாணவியை அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடிப் […]
லாட்டரி சீட்டு குலுக்கலில் 80 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்ததால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வாலிபர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து விட்டார். கேரள மாநிலத்தில் உள்ள நந்தி லைட் ஹவுஸ் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சையத் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கொல்லம் பகுதியில் உள்ள ஒரு கடையில் 22 லாட்டரி சீட்டுகளை வாங்கி உள்ளார். […]
மாரடைப்பு வந்த பெண்ணை போலீஸ்காரர் இரண்டு கைகளால் தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூருக்கு வடகராவிலிருந்து படத்திலிருந்து ஜன் சதாப்தி எக்பிரஸ் இயங்கிவருகிறது. இந்த ரயிலில் அனிதா என்ற பெண் வடகரையில் இருந்து திருசூருக்கு சென்று கொண்டிருந்தார். ரயில் திருச்சூர் அருகே சென்று கொண்டிருந்த போது மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்த இந்த பெண்ணை கவனித்த மற்ற பயணிகள் இதனை ரயில்வே அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து ரயில்வே போலீசார் […]
சபரிமலை கோவில் மண்டல மகரவிளக்கு பூஜையானது நாளையுடன் நிறைவடையும் நிலையில் பக்தர்களுக்கு இன்று மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் களபாபிஷேகம் நடந்தது. இந்த விழாவானது கண்டரரு ராஜீவரு தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் சுரேஷ் குமார் வர்மா மற்றும் பிரதீப் வர்மா போன்றோர் பங்கேற்றனர். இதனையடுத்து வழக்கமான பாரம்பரிய முறைப்படி தந்திரி, மேல்சாந்தி மற்றும் கீழ் சாநதிகளுக்கு மன்னர் குடும்ப பிரதிநிதிகள் பணமுடிப்புகளை […]
மகரஜோதி விழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் தீ மிதித்தும், கைகளால் பலகாரம் சுட்டும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மகரஜோதி விழாவில் திரளான பக்தர்கள் அணிவகுத்துச் செல்வர். அங்கு பொங்கல் தினத்தன்று ஆண்டுதோறும் பொன்னம்பலமேட்டில் காட்சி தரும் மகரஜோதி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டு செல்வது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே […]
கேரளாவில் பரவும் பறவைக்காய்ச்சல் கன்னியாகுமாரி எல்லைக்கு வராமல் தடுக்க கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது கேரள மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் ஒரு புதிய நோய் பறவை காய்ச்சல். இதனையடுத்து நோய் பரவி வரும் பகுதிகளை சுற்றியுள்ள சில கிலோமீட்டர் தூரத்தில் வளர்க்கப்படும் கோழி வாத்து ஆகிய பறவைகளை கொல்லும் பணி நடைபெறுகிறது. இதனால் கேரள அரசு பறவை காய்ச்சலை மாநில பேரிடர் என அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் பரவிவரும் பறவை காய்ச்சல் கன்னியாகுமரி […]
பேருந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பேருந்தில் திருமண கோஷ்டியினர் கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். காசர்கோடு மாவட்டம் ராஜபுரம் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின் சாலையோரம் உள்ள பள்ளதினுள் விழுந்த பேருந்து அங்கிருந்த வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் […]
28 வயது கணவர் தனது 51 வயது மனைவியைகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்தில் கோர கோணம் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஷஹாகுமாரி மற்றும் அருண். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். ஆனால் ஷஹாகுமாரிக்கு 51 வயது மற்றும் அருணுக்கு 28 வயது என்று இவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் […]
கேரளாவின் வளர்ச்சியை முடக்கும் வகையில் மத்திய புலனாய்வு அமைப்புகள் நடத்தி வரும் விசாரணையில் அமைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தங்க கடத்தல் வழக்கில் விசாரிக்க வேண்டிய அம்சங்களை விட்டு விட்டு விசாரணைக்கு வெளியே அரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் அமலாக்கத்துறை ஈடுபட்டு வருவதாக சாடியுள்ளார். விசாரணை தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் யார் தங்கம் கடத்தியது ?யார் பெற்றது ? போன்ற விவரங்களை அமலாக்கத்துறை கண்டுபிடிக்கவில்லை […]
கேரள மாநிலத்தில் வயதான பாட்டி ஒருவர் தனியாக ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார். காடுகளின் அழிவு உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆங்காங்கே காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக மிகப்பெரிய பேரிடர் வருங்காலத்தில் ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்து பல நாடுகள் மரம் வளர்ப்பதை ஊக்குவித்து வருகின்றனர். இந்தியாவிலும், பல பகுதிகளில் தனிநபர்கள், நிறுவனங்கள் பல, மரங்களை வளர்க்க ஊக்குவிக்கும் விதமாக, தனி காடுகளை வளர்த்து நிர்வாகம் செய்து வருகின்றனர். அந்த வகையில், கேரள மாநிலம் […]
கோவில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் அக்டோபர்-15 ம் தேதி வரை மூடப்படுகின்றது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கினை அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில் மக்களின் பொருளாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் கொண்டுவரப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன், ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கோயில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் கேரளாவில் தற்போது […]
உலகின் சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் முதல் இடத்தை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா பிடித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் பல மாநிலங்கள் இந்த நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த சிறப்பாக செயலாற்றி வந்தாலும், கேரளா இதனை கட்டுப்படுத்துவதில் தனிச் சிறப்பை பெற்றுள்ளது. அதிலும், கேரளாவில் சிறப்பாக பணியாற்றி வரும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவுக்கு இந்தப் பணிக்காக சிறப்பான விருது ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இங்கிலாந்தைச் […]
ஐயப்பன் கோவில் தரிசனம் குறித்து தேவஸ்தானம் ஆலோசித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்பதால், தொடர்ந்து எட்டாவது கட்டமாக பல மாநிலங்களில் தளர்வுகளுடனும், சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடனும் அமலில் உள்ளது. இருப்பினும், அளிக்கப்பட்டு வரும் சில தளர்வுகளின் வரிசையில், மத வழிபாடுகளுக்கு சமீபத்தில் ஒவ்வொரு மாநிலமாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. […]
2ஆவது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மாயமான பெண் சொந்த ஊருக்கு வந்து ஹோட்டல் அறையில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த பெண் அகிலா பரயில்.. இவர் முதல் கணவரை கடந்த 2016ல் விவாகரத்து செய்துவிட்டு, பின்னர் 2-ஆவதாக ஆம்புலன்ஸ் டிரைவரை மணந்த நிலையில் 3 மாதங்களில் அவரையும் பிரிந்தார்.. பின்னர் வீட்டில் இருந்த ரூ 30 லட்சம் பணம், 40 சவரன் நகைகள் மற்றும் காருடன் அகிலா காணாமல் […]
கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் கடந்த வாரம் விமான விபத்து ஏற்பட்டது. ஏற்பட்ட இந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகளை அதிகாரிகளோடு மிக நெருக்கமாக இருந்து கேரள முதல்வர் பினராய் விஜயன் பார்வையிட்டு விபத்தில் சிக்கிய மக்களை பாதுகாக்க உதவி வந்தார். இந்நிலையில் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள […]
கோழிக்கோடு விமான நிலையத்தில் மழைக்காலங்களில் பெரிய ரக விமானங்கள் இறங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். கேரளாவைப் பொறுத்தவரையில் அப்பகுதி மக்கள் கொரோனா, மழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களால் ஒருபுறம் அவதிக்குள்ளாகி வந்த சூழ்நிலையில், இந்த விபத்து அவர்களிடையே பெரிய அளவிலான பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கோழிக்கோடு […]
குளிர்சாதனப்பெட்டியில் உணவுகளை வைத்து உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். அனைவரது வீட்டிலும் குளிர்சாதன பெட்டி என்பது சாதாரணமாக இருக்கிறது. வெயில் காலங்களில் தண்ணீர் பாட்டிலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து ஜில்லென்று ஆனவுடன் குடிக்கும் வழக்கத்தை பெரும்பாலோனோர் கொண்டுள்ளனர். ஆனால் இது மிகவும் ஆபத்தானது என தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். அதேபோல் எப்போதுமே குளிரூட்டப்பட்ட உணவுகள் உடலிற்கு கேடு தான். உணவுகளை தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்து, பின் மீண்டும் சூடுபடுத்துவது அதில் […]
விமான விபத்தில் கணவன் உயிரிழந்ததை ஏற்கமுடியாத நிறைமாத கர்ப்பிணிப் பெண் இது தனது கணவன் இல்லை என கதறுவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சில தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கி பயணிகள், விமானி, துணை விமானி என 18 பேர் உயிரிழந்தனர். அதோடு 120க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் கோழிக்கோட்டில் இருக்கும் பல தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் துணை விமானியான அகிலேஷ் […]
68 வருடங்கள் கேரளாவில் தொடர்ந்து நடைபெற்று வந்த நேரு டிராபி படகு பந்தயம் இந்த வருடம் கொரோனா அச்சத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு கேரளாவிற்கு வருகை தந்த சமயம் அம்மாநில அரசு பாம்பு படகு பந்தயத்தை மிகவும் விமர்சையாக நடத்தியது. நேரு அவர்கள் வந்தபோது இந்தப் பந்தயம் தொடங்கப்பட்டதால் இதற்கு நேரு டிராபி படகு பந்தயம் என பெயர் வைக்கப்பட்டது. அந்நாள் முதல் வருடம்தோறும் இந்த போட்டி நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு […]
கேரளாவில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 2 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் துபாயில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்து சிதைந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் உட்பட மொத்தம் 191 பேர் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் […]
கேரளாவில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது கேரள மாநிலத்தில் துபாயில் இருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிகள் 184 பேர், ஊழியர்கள் 4 பேர், விமானிகள் இருவர் உட்பட மொத்தம் 190 பேர் இருந்துள்ளனர்.. தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ் விரைந்துள்ள நிலையில், உயிரிழப்பு குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.. […]
மூணாறு ராஜமலை அருகேயிருக்கும் பெட்டிமுடி எனும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை மிகவும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக, இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு நிற அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்தசூழலில் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் நேற்று நள்ளிரவில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மூணாறு ராஜமலை அருகே இருக்கும் ‘பெட்டிமுடி’ எனும் இடத்தில் நிலச்சரிவு […]
கேரளாவில் ஓடும் வெள்ளத்தில் காட்டு யானை சடலமாக அடித்து செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் சில மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடைவிடாது வெளுத்து வாங்கும் மழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.. சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதேபோல வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பெரியார் ஆற்றில் பெருக்கெடுத்து […]
வெளிநாட்டில் வேலை இழந்து தாய் நாடு திரும்பி வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நபர்களுக்கு நிவாரண தொகை வழங்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஒரே ஆயுதமாக உலகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய நாட்டிற்கு […]
ஆதரவற்றோர் காப்பக இயக்குநரின் கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 வயது சிறுமி குற்றஞ்சாட்டியுள்ளார். கேரளா மாநிலத்தின் கோட்டையம் மாவட்டத்தில் சாந்த்வனம் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் காப்பக இயக்குநரின் கணவர் வர்கீஸ் என்பவன் அங்கு தங்கியுள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 வயது சிறுமியை வர்கீஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட அந்த சிறுமி […]
இ-பாஸ் கிடைக்காத காரணத்தால் தமிழக – கேரள எல்லையில் மணமக்களுக்கு கல்யாணம் நடந்தது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத் மற்றும் சுலேகா தம்பதியரின் மகன் நிகில் (27) என்பவருக்கும், நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணியன் மற்றும் ராதிகா ஆகியோரின் மகள் ஜோதிகா (20) என்பவருக்கும் பெற்றோர்களால் பேசி நிச்சயிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி தேதி பாளையங்கோட்டையிலுள்ள ஒரு மண்டபத்தில் கல்யாணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. அப்போது, கொரோனா […]
கேரளாவில் இன்று 131 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பையில் இருந்து திரும்பி வந்த 76 வயது நபர் திருவனந்தபுரத்தில் இறந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கேரளத்தில் கொரோனவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,441 ஆக அதிகரித்துள்ளது. அதில், இதுவரை 2,304 பேர் கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது, அம்மாநிலத்தில் 2,112 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக மலப்புரத்தில் […]
கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 150 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் 1,082 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 65 பேர் குணமடைந்து டிச்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,006 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் 1,846 பேர் உள்ளனர். இன்று புதிதாக கொரோனா பாதித்தவர்களில், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர், கோட்டயம் மாவட்டத்தைச் […]
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,604 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் கொரோனா பாதித்த 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,882 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. மேலும் 6வது நாளாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. மேலும் […]
கேரளா மாநிலத்தில் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,311 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று மட்டும் 88 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,747 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,540 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனவால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று 133 […]
கேரளாவில் இன்று ஒரே நாளில் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்தில் 3,170 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80 பேர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். மீதமுள்ள 43 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மேலும், இன்று கொரோனாவில் இருந்து 93 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,659 […]
கேரளாவில் இன்று மேலு 97 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,794 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கேரளாவில் கொரோனா பாதித்தவர்களில் 1,358 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக பலி எண்ணிக்கை கேரளாவில் 21 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 29 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்கள், மகாராஷ்டிரா -12, டெல்லி -7, தமிழ்நாடு […]
புல் பள்ளி அருகிலுள்ள வனப்பகுதியில் காணாமல் போன பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகேயுள்ள காட்டுநாயக்கர் காலனியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் சிவக்குமார்.. 24 வயதுடைய இவர் நேற்று மாலை வீட்டை விட்டு சென்றார்.. ஆனால் இரவு நேரமாகியும் வீடு வந்து சேரவில்லை.. இதனால் பதற்றமடைந்த அவரின் உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.. இளைஞர் வசிக்கும் பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் போலீசார் வனத்துறையின் உதவியுடன் […]
கேராளாவில் தேர்வு எழுதிய மாணவர்கள் யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை என அம்மாநிலத்தின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுதைத் தொடர்ந்து பள்ளி கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தற்போது வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. 10 11 12 உள்ளிட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு பின் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது. இதற்கான காரணமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து […]
கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 79 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,623 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 47 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதில், குவைத் -23, யுஏஇ -12, கத்தார் -5, ஓமான் -3, சவுதி அரேபியா -2, பஹ்ரைன் -1 மற்றும் தஜிகிஸ்தான் -1 என 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, பிற மாநிலங்களில் இருந்து வந்த 26 பேருக்கு இன்று […]
கேரளாவில் மாநிலத்தில் இன்று மேலும் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,542 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,348 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், இன்று மட்டும் 73 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,174 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 49 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவர். அதில், யுஏஇ -19, குவைத் -12, சவுதி அரேபியா -9, […]
கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கேரள மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 999 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனா பாதிப்பு 78 ஆக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,303 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கண்ணூர் பகுதியில் 71 வயது முதியவர் உயிரிழந்தார். […]