Categories
தேசிய செய்திகள்

”ஒரே பிரசவத்தில் 2 முட்டை” கோழிக்கு சிசேரியன் செய்த மருத்துவர்கள் …!!

கேரளாவில் கோழிக்கு அறுவை சிகிச்சை செய்து இரண்டு முட்டைகளை மருத்துவர்கள் எடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரசவ நேரத்தில் பெண்களுக்கு சிக்கல் ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெளியே குழந்தை எடுப்பது போல கேரளாவில் முட்டை  போட முடியாமல் தவித்த கோழிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த விஸ்வாம் பரன் என்பவர் தனது வீட்டில் ஏராளமான கோழியை வளர்த்து வருகிறார்.  தினமும் முட்டை போட்டு வரும் கோழி ஒன்று கடந்த சில […]

Categories
கால் பந்து தேசிய செய்திகள் விளையாட்டு

ஜீரோ டிகிரியில் கார்னர் கிக் கோல் அடித்த கேரள சிறுவன்… வைரல் வீடியோ!

கேரளாவில் நடந்த சிறுவர்களுக்கான போட்டி ஒன்றில் 10 வயது சிறுவன் பூஜ்ஜிய டிகிரில் டைரெக்ட்டாக கார்னர் கிக்கில் கோல் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கால்பந்து போட்டிகளில் கார்னர் கிக்கிலிருந்து டைரெக்கடாக கோல் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. நேர்த்தியான கோணத்தில் பந்தை அடித்தால் மட்டுமே அதுபோன்ற கோல் அடிக்க முடியும். அப்படி கோல் அடிப்பதற்கு ஜீரோ டிகிரி கோல் என்று பெயர். இந்த ஜீரோ டிகிரி கோல் அடித்த வீர்ரகளை விரல் விட்டு எண்ணிடலாம். ஜாம்பவான் […]

Categories
தேசிய செய்திகள்

“அடிச்சது LUCK” கூலி தொழிலாளிக்கு…. ரூ12,00,00,000 பரிசு…. கண்ணூரில் நிகழ்ந்த அதிசயம்….!!

கேரளா அரசின் புத்தாண்டு கிறிஸ்மஸ் பம்பர் லாட்டரியில்  கூலித்தொழிலாளி ஒருவருக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. கேரளா மாநிலம்  கண்ணூர் மாவட்டம் வடலூரில் உள்ள தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 58 வயதான ராஜன் என்பவர் லாட்டரி சீட்டை வாங்கி இருந்தார். கடந்த 10ஆம் தேதி பரிசுத் தொகை அறிவிப்பு வெளியிடப்பட்ட போது ராஜனுக்கு முதல் பரிசாக 12 கோடி ரூபாய் விழுந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பரிசு விழுந்த மாதிரியே குடும்பத்தினருடன் வந்து தன் ஊரில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு கோடியா.. 2 கோடியா… தொழிலாளிக்கு அடித்தது லக்… ரூ 12,00,00,000 கோடி…. மகிழ்ச்சி வெள்ளத்தில் குடும்பம்..!!

கேரளாவில் ஆதிவாசி தொழிலாளிக்கு லாட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடி கிடைத்ததால் அவர் குடும்பத்தோடு மகிழ்ச்சியில் இருக்கிறார்.  கேரள மாநில அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கமான ஓன்று. அதன்படி ஏதாவது பண்டிகை என்று வந்துவிட்டால் பம்பர் குலுக்கல் நடைபெறும். அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு மற்றும் ஓணப்பண்டிகை காலங்களில் பம்பர் குலுக்கல் கட்டாயம் நடைபெறும். அந்த வகையில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் குலுக்கல் நடைபெற்றது. இதில் கண்ணூர் மாவட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளம் பாதித்த ”121 குடும்பங்களுக்கு வீடு” ராமோஜி குழுமம் அசத்தல் …!!

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ராமோஜி குழுமம் சார்பில், குடும்பஸ்ரீ, ‘I Am For Alleppey’ ஆகிய திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை 121 குடும்பங்களுக்கு கேரள முதமைச்சர் பினராயி விஜயன் வழங்கினார். கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட 121 குடும்பங்களுக்கு ராமோஜி குழுமம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் பயனாளர்களுக்கு இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கினார். கேரள அரசின் வீடு புனரமைப்புத் திட்டதிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரியத் திட்டத்திற்கான நிதி பொதுமக்கள், குழும ஊழியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு…அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு..திடுக்கிடும் தகவல்..!!

கேரளாவில் 16 வயது சிறுமியை தங்கும் விடுதியில் வைத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து  விபச்சார கும்பல் ஒன்று அவரை தங்கும்  விடுதிகளில் அடைத்து வைத்து கொடுமை செய்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விபச்சார கும்பலிடம் இருந்து தப்பிய சிறுமி திருவங்காடி  போலீசில் புகார் அளித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்: கேரளாவில் மாநில பேரிடர் தளர்வு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் அறிவிக்கப்பட்டிருந்த மாநில பேரிடர் தளர்த்தப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான கேரளத்திலும் மூன்று பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கடந்த 3ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்றை மாநில பேரிடராக அறிவித்தது கேரள அரசு. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாத சூழலில், முன்னர் அறிவித்த மாநில பேரிடர் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், […]

Categories
தேசிய செய்திகள்

தாய்லாந்து பெண் பாலியல் பலாத்காரம்: இருவர் கைது!

தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இருவரை கேரள மாநில காவலர்கள் கைது செய்தனர்.   தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளியில் தனது குழந்தையை கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு சேர்த்தார். இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த முகமது இன்சாஃப் என்பவருடன் முகநூலில் நண்பராக இருந்துவந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது குழந்தையை சந்திக்கச் சென்ற அந்தப் பெண், மலப்புரத்திலுள்ள விடுதி ஒன்றில் தங்கினார். அப்போது, […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர் கைது – 8 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தேனி மாவட்டம் போடி வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்றவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா, 26 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சாவை கேரளாவிற்கு குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு வழியாக கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த தமிழக காவல்துறையினர் எல்லைப்பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது..!!

உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி மறுப்பு, மசூதிகளில் பெண்களுக்கெதிரான பாகுபாடு, தாவோதி போக்ரா சமூகத்தில் காணப்படும் பெண் உறுப்புச் சிதைப்பு மூடநம்பிக்கை, பார்சி அல்லாத ஆண்களைத் திருமணம் செய்யும் பார்சி பெண்களுக்குச் சொத்து உள்ளிட்ட உரிமைகள் மறுப்பு உள்ளிட்ட வழக்குகள் மீதான மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை தற்போது மீண்டும் உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேல்முறையீட்டு மனுக்கள் […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை வழக்கு: நாளை மீண்டும் விசாரணை

உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி மறுப்பு, மசூதிகளில் பெண்களுக்கெதிரான பாகுபாடு, தாவோதி போக்ரா சமூகத்தில் காணப்படும் பெண் உறுப்புச் சிதைப்பு மூடநம்பிக்கை, பார்சி அல்லாத ஆண்களைத் திருமணம் செய்யும் பார்சி பெண்களுக்குச் சொத்து உள்ளிட்ட உரிமைகள் மறுப்பு உள்ளிட்ட வழக்குகள் மீதான மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (பிப்.6) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி: விமான போக்குவரத்து ரத்து!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும்விதமாக ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது. இதைத்தடுக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சீனாவை தவிர்த்து அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கேரளா மாநிலத்தில் மூவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றை மாநில பேரிடராக கேரளா அறிவித்துள்ளது. நோய் தொற்றை […]

Categories
தேசிய செய்திகள்

என்ன சொல்லுறீங்க? எனக்கு கொரானோ_வா…. ? ஓட்டம் பிடித்தவரால் பரபரப்பு …!!

பஞ்சாப் பிரித்கார்டு நகரில் உள்ள மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்றவர் ஓடியதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீனாவை உலுக்கிய கொரானோ பாதிப்பு இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கேரளாவில் உள்ள 3 மாணவர்களுக்கு கொரானோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனைய மாநிலங்கள் கொரானோ வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை கூடுதல் கவனமுடன் இருந்து வருகின்றது. இந்நிலையில் பஞ்சாப் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ”பேரிடர் மாநிலமாக அறிவிப்பு” பினராயி விஜயன் உத்தரவு …!!

கேரளாவில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாநிலத்தை பேரிடராக அறிவித்து பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் தங்கி படித்த கேரள மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் , இரண்டாவதாக ஒருவருக்கு கொரோனா  பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு  தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கேரளாவில் மூன்றாவது ஒருவராக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அம்மாநில சுகாதார துறை அமைச்சர் சைலஜா உறுதிபடுத்தினார். […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள்

சோட்டானிக்கரை பகவதி அம்மன் -தெரியாத தகவல்கள் ..!!

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சோட்டானிக்கரையில் 2000 ஆண்டுகள் பழைமையான பகவதி அம்மன் கோவில் உள்ளது.கேரளாவின் பகவதி வழிபாடு நடைபெறும் கோவிலுக்கும் முக்கிய பங்கு உள்ளது பெண்களின் சபரி மலை என்ற சிறப்பும் சோட்டானிக்கரை பகவதி அம்மனுக்கு உண்டு.இந்த அம்மனை வழிப்பட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணமும், தீர்க்க ஆயிளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பில்லி, சூனியம் ஏவல் போன்றவற்றில் இருந்தும் அம்மனை வழிப்பட்டு பக்தர்கள் பலன் பெறுகிறார்கள். ருத்திராட்சை சிலை : மூன்றரை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கேரளாவில் 3ஆவதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு …!!

கேரளாவில் 3ஆவதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கின்றது. கேரளாவில் மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் , இரண்டாவதாக ஒருவருக்கு கொரோனா  பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.சீனாவில் இருந்து கேரளா திரும்பிய இரண்டு பேருக்கும் நோய் தொற்று உறுதியாகியநிலையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கேரளாவில் மூன்றாவது ஒருவராக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அம்மாநில சுகாதார துறை அமைச்சர் சைலஜா […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏ-க்கு போராட்டம்… ”வேடிக்கை பார்க்க முடியாது”…. விஜயன் எச்சரிக்கை ..!!

சிஏஏ-க்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தின் மூலம் அமைதியின்மையை உருவாக்க நினைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் டெல்லியிலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு மாநில அரசு ஆதரவு தெரிவித்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக கேரள சட்டமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை வழக்கு விசாரணை தொடங்கியது ….!!

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. முன்னதாக இந்த வழக்கு குறித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, பத்து நாள்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த வழக்கோடு இஸ்லாமிய, பார்சி பெண்களுக்கு எதிரான மதபாகுபாடு குறித்த விசாரணையும் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. முன்னதாக இந்த வழக்கு குறித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, பத்து நாள்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த வழக்கோடு இஸ்லாமிய, பார்சி பெண்களுக்கு எதிரான மதபாகுபாடு குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்: தவறான தகவல் பரப்பிய மூவர் கைது!

 கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் பல்வேறு பகுதிகள், கொரோனா வைரஸ் காரணமாக கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதேபோல கேரளாவிலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா, “கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

”கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா” மத்திய அரசு அறிக்கை …!!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு காரணம் வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் வைத்து கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.கேரளாவில் மாணவி ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் , தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா  பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே கேரளாவில் வைரஸ் தாக்குள்ளான மாணவி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரக் கூடிய நிலையில் இரண்டாவது நபர் ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை வழக்கு நாளை விசாரணை …!!

சபரிமலை தீர்ப்பு எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு  மனு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. இந்த வழக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

BREAKING : எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் …!!

கன்னியாகுமரி சிறப்பு SI வில்சன் கொலை வழக்கு NIA_வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் கைது செய்து  சிறையில் அடைத்து விசாரணை நடத்தி  வருகின்றனர். இந்நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு  NIA_வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனா முன்னெச்சரிக்கையில் திருப்தி இல்லை – வில்லன் நடிகர் காட்டம்..!!

கேரளாவில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு சரியில்லை என்று பிரபல வில்லன் நடிகர் ஹரீஷ் பெராடி குற்றஞ்சாட்டியுள்ளார். உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பிரபல வில்லன் நடிகர் ஹரீஷ் பெராடி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோன… மாநில அமைச்சர் அளித்த விளக்கம்

கேரளாவில் கொரோன  வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவியின் உடல் நலம் சீராக இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது “கொரோன வைரஸ் பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. ஆனால் அந்த மாணவியிடம் தீவிர அறிகுறிகள் தென்படவில்லை. மாணவியின் உடல் நலம் சீராக தான் இருக்கிறது” ஏதேனும் மருந்து கண்டுபிடிக்க பட்டுள்ளதா என்னும் கேள்விக்கு   ” கொரோன வைரஸ் பாதிப்பை குணப்படுத்த மருந்துகள் எதுவும் கிடையாது. மற்ற வைரஸ் பாதிப்புகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையை போலவே […]

Categories
தேசிய செய்திகள்

Breaking : ”கேரள மாணவி உடல்நிலை சீராக உள்ளது” அமைச்சர் பேட்டி …!!

கொரனா வைரஸ் பாதித்த கேரளா மருத்துவ மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது என்று அம்மாநில சுகாதார அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடம் மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]

Categories
தேசிய செய்திகள்

திக் திக் கொரனா…. 4 பேருக்கு அறிகுறி …. மாணவிக்கு பாதிப்பு ….. அமைச்சர் உறுதி ….!!

கேரளவில் 4 பேருக்கு கொரனா வைரஸ் அறிகுறி இருந்த நிலையில் ஒரு மாணவிக்கு கொரனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 170 பேர் பலியாகியிருப்பதாகவும், வூகான் மாகாணத்தில் மட்டும் 7,700 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தகவல் வெளியாகி மற்ற நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கொரோனா பாதிப்பு – அமைச்சர் அவசர ஆலோசனை ….!!

திருவனந்தபுரத்தில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கேரள மாணவனுக்கு கொரோனா”… அதிர்ச்சி தகவல்..!!

சீனாவிலிருந்து கேரளா திரும்பிய  மாணவருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.   கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு அது வேண்டாம்… இத வாங்கிட்டு வாங்க… அலைந்து திரிந்து பரிசளித்த கணவன்… மகிழ்ச்சியின் உச்சத்தில் மனைவி…!!

கேரளாவில் மணப்பெண் கேட்ட அனைத்து  புத்தகங்களையும் வாங்கி கொடுத்து அவரை திருமணம் செய்து கேரள வாலிபர் அசத்தியுள்ளார். இன்றைய காலத்தில் புத்தகம் வசிப்பவர்களை நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் செல்போன் வந்ததிலிருந்து முற்றிலும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் மறந்து போனது என்றே சொல்லலாம்.  ஏதோ ஒரு சில பேர் புத்தகம் வாசிப்பதை நாம் பார்த்திருப்போம். இந்தநிலையில் கேரளாவில் இந்த ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவின் கொல்லத்தில் வசித்து வரும் இஜாஸ் ஹக்கீம் மற்றும் அஜ்னா நிஜாம் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் திருநங்கை பத்திரிகையாளருக்கு கேரளாவில் திருமணம்..!!

கேரளாவைச் சேர்ந்த முதல் திருநங்கை பத்திரிகையாளருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள குருவாயூரை சேர்ந்த ரெஞ்சு ரெஞ்சி என்ற திருநங்கை தத்தெடுத்த திருநங்கை ஹெய்டி சாடியா. இவர் கேரளாவிலுள்ள தனியார் தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக பணிபுரிந்துவருகிறார். நாட்டின் முதல் திருநங்கை பத்திரிகையாளரான இவருக்கும், ஆலப்புழா மாவட்டத்தின் ஹரிப்பாட் பகுதியைச் சேர்ந்த அதர்வ் மோகன் என்பவருக்கும் எர்ணாகுளத்தில் நேற்று (ஜனவரி 26) திருமணம் நடைபெற்றது. அதர்வ் மோகன், திருநங்கை ஜோடியானா சூர்யா மற்றும் இஷான் தம்பதியின் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக எல்லை முதல் கர்நாடக எல்லை வரை….. மாபெரும் போராட்டம்…. மெர்சல் காட்டிய கேரள மக்கள்….!!

குடியுரிமை  திட்டத்திற்கு எதிராக கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக எல்லையான களியக்காவிளை முதல் கேரளா கர்நாடக எல்லையான காசர்கோடு வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக  நடைபெறும் மனிதசங்கிலி போராட்டத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசினுடைய குடிமை சட்டத்திற்கு எதிராக கேரளாவில் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே கேரள அரசு சார்பில் இந்தியாவிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணன் செய்த கேவலமான செயல்… தங்கையை சீரழித்த கொடூரம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

நீலகிரியில் வீட்டில் தனியாக இருந்த +2 மாணவியை பலாத்காரம் செய்த அண்ணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் தான் முர்ஷிது. இவருக்கு 22 வயதாகிறது. இவர் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் பந்தலூரில் வசித்து வருகின்ற தன்னுடைய பெரியப்பா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவனது பெரியப்பாவுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். அப்படி அடிக்கடி பெரியப்பா வீட்டுக்கு வந்து சென்ற நிலையில், ஒருநாள் […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மீட்பு..!!

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை  போலீசார் திருவனந்தபுரத்தில் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் பத்து நாள்கள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர். மேலும், கடந்த இரண்டு நாள்களாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்திவந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

கேரள செவிலியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

சவூதியில் செவிலியராகப் பணிபுரியும் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பணியாற்றும் கேரள செவிலியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு அவருடன் சென்ற 100 செவிலியர்களில் இவருக்கு மட்டும் வைரஸ் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. வைரஸ் கண்டறியப்பட்ட செவிலியருக்கு சவூதி நாட்டிலுள்ள அசீர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் உடல் நிலை தேறி வருவதாக கேரள மாநில வெளியுறவுத் துறை அமைச்சர் முரளிதரன் தனது […]

Categories
மாநில செய்திகள்

வில்சனை கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கேரளாவில் மீட்பு.!

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய 7.65 எம்.எம். பிஸ்டல், ஐந்து தோட்டாக்கள் ஆகியவற்றை தனிப்படையினர் கேரளாவில் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலைசெய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் பத்து நாள்கள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர். மேலும், கடந்த இரண்டு நாள்களாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்திவந்தனர். அதில், […]

Categories
தேசிய செய்திகள்

கேரள இளைஞர்களிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது!

கேரள மாநில இளைஞர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கம்பத்தைச் சேர்ந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளத்தை சேர்ந்த ஜோசப் என்பவர், தனது நண்பர்களான தினேஷ், பிரவீன், நந்து உள்ளிட்டோருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று கேரளாவிலிருந்து கம்பத்திற்கு வந்துள்ளார். மதுபானம் வாங்குவதற்காக கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடைக்கு, நால்வரும் சென்றுள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் ஆனதால் மதுபானக்கடை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஏழை ஜோடி” மசூதியில் இந்து முறைப்படி திருமணம்…… அசத்திய கேரள மக்கள்…. குவியும் பாராட்டு….!!

கேரளாவில் மசூதி ஒன்றில் ஏழை இந்து ஜோடிக்கு அவர்களது மத முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.  கேரளா  மாநிலத்தில் ஆலப்புழா பகுதியை சேர்ந்த ஏழைப் பெண்மணி ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு பணம் திரட்ட முடியாமல் திண்டாடி உள்ளார். இது குறித்து அறிந்த சிறுவாணி முஸ்லிம் ஜமாத் மசூதி நிர்வாகம் அந்த ஏழைப் பெண்ணின் திருமண செலவை ஏற்று நடத்த ஒப்புக்கொண்டது. மேலும் மசூதி வளாகத்திலேயே அரங்கம் அமைத்து இந்துமத முறைப்படி வேத மந்திரங்கள் […]

Categories
கால் பந்து தேசிய செய்திகள் விளையாட்டு

கால்பந்து மைதான கேலரி இடிந்து விபத்து – 50 பேர் காயம் ……!!

பாலக்காடு கால்பந்து மைதானத்தில் தற்காலிமாக அமைக்கப்பட்டிருந்த ரசிகர்கள் அமரும் காட்சிக் கூடம் சரிந்து விழுந்ததில் 50 பேர் காயமடைந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருந்தல்மன்னாவில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அனைத்து இந்திய செவன்ஸ் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட ஆர். தனராஜன் என்ற கால்பந்து வீரர் மாரடைப்பால் உயிழந்தார். இதனிடையே உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு உதவி அளிப்பதற்காக நிதி திரட்டும் கால்பந்துப் போட்டிக்கு நேற்று, பாலக்காடு மாவட்ட கால்பந்து […]

Categories
தேசிய செய்திகள்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து அசத்திய கேரள வீரர்..!!

உருமி’ என்ற சுருள்கத்தி வீச்சு கலையை தொடர்ச்சியாக 5 மணிநேரம் நிகழ்த்தி கேரளாவைச் சேர்ந்த அரோமல் ராமச்சந்திரன் என்ற இளைஞர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞரான அரோமல் ராமச்சந்திரன் என்ற இளைஞர் களரி கலையில் புரிந்த சாதனைக்காக கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பாரம்பரியமாக களரிப் பயிலும் குடும்பத்தில் பிறந்த அரோமல், இரண்டு வயதிலேயே தனது தந்தையிடம் களரி பயிற்சியை கற்கத் தொடங்கினார். அவரது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கேரளாவிற்கு கடத்திய 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவிற்கு கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடி வழியாக எரிசாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சோதனைச் சாவடி சாலையில் தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அதில், ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவுக்கு 550 கேன்களில் கடத்திச் சென்ற 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை […]

Categories
தேசிய செய்திகள்

‘ராகுலை மக்கள் விரும்பவில்லை’ – ராமச்சந்திர குஹா …..!!

ஐந்தாம் தலைமுறை அரசியல்வாதியான ராகுல் காந்தியை மக்கள் விரும்பவில்லை என பிரபல வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திரா குஹா கூறியுள்ளார். கேரளாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிரபல வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, “ஐந்தாம் தலைமுறை அரசியல்வாதியான ராகுல் காந்தியை மக்கள் விரும்பவில்லை. ராகுல் திறமைமிக்கவர்தான் என்றாலும் ஐந்தாம் தலைமுறை அரசியல்வாதியான அவரை மக்கள் விரும்பவில்லை. பிரதமர் நரேந்திர மோடி சுயமாக உருவான தலைவர். கடின உழைப்பால் இந்த நிலைக்கு வந்துள்ளார். ராகுல் காந்தி அரசியலில் தொடர்வது மோடிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு – கேரள எல்லையில் ரூ.50,00,000 மதிப்புள்ள சாராயம் பறிமுதல்!

கேரள கலால் அதிகாரிகளால் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 15 ஆயிரத்து 750 லிட்டர் சாராயம் தமிழ்நாடு எல்லைப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியான சின்னக்கண்ணூரில் பெருமளவு சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக, கேரள கலால் அதிகாரிகளுக்கு தக வல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் அதிகாரிகள், வெள்ளிக்கிழமை நள்ளிரவு சம்மந்தப்பட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள குடோன் ஒன்றில் 450 பிளாஸ்டிக் கேன்களில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.ஐ. வில்சன் கொலை: குற்றவாளிகள் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு

களியக்காவிளையில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற அடையாளம் தெரியாத கும்பல் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியிலிருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் ஜனவரி 8-ஆம் தேதி இரவு துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். கொலை குற்றவாளிகள் ஜனவரி 14ஆம் தேதி கர்நாடகாவில் கைதுசெய்யப்பட்ட நிலையில், கர்நாடக காவல் துறை குற்றவாளிகள் இருவரையும் விசாரணை அலுவலர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையிலான தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

NPR கேரளாவில் கூடாது… மத்திய அரசை சீண்டும் கேரள முதல்வர்.!!

தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தை (NPR) கேரளாவில் மேற்கொள்ளக் கூடாது என அம்மாநிலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு கேரள அரசு சார்பில் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தை (NPR) கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள கேரள அரசு, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, கேரள அரசு தலைமைச் செயலர் கே.ஆர். ஜோதிலால் மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், “2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது […]

Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

சபரிமலையில் இன்று மாலை மகர ஜோதி தரிசனம் : மகர விளக்கு விஷேச பூஜை ..

கேரள மாநிலத்தின் சபரிமலை ஸ்வாமி ஐயப்பன் திருக் கோவிலில் இன்று மகர விளக்கு பூஜை நடைபெற இருக்கின்றது. சபரிமலை திருக்கோவிலில், மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்ற வைபவமாகும். எனவே சபரி மலையில், பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2 ஆயிரம் காவலதுறையினர்கள் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றார்கள். சபரி மலையில் மகர விளக்கு பூஜைக்கு வேண்டி டிசம்பர் மாதம் 30 -ம் தேதியன்று, சபரிமலை ஐயப்பன் சன்னதிதான நடை திறக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை சீராய்வு மனுக்களை விசாரிக்கமாட்டோம்: உச்ச நீதிமன்றம்!

சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை வழக்கு: 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை..!!

 சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு வழக்கை […]

Categories
தேசிய செய்திகள்

வீதி மீறல் : சீட்டுக்கட்டாய் சரிந்த அடுக்குமாடி குடியிருப்புகள்..!!

 கொச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இன்று காலை வெடிபொருட்களைக் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டன. கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மரது பகுதியில் ஹெச்2ஓ ஹோலி ஃபெயித், ஆல்ஃபா செரினா என இரண்டு அக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பிட்டிருந்தன. இந்த இரண்டு கட்டங்களும் கடற்கரை ஒழுங்குமுறைச் சட்ட விதிகளை (Coastal Regulations Zone rules) மீறி கட்டப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கலாம் என நீதிமன்றம் கடந்த ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

உதவி ஆய்வாளர் கொலை: இருவரை கைது செய்தது கேரள காவல்துறை!

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேரை பாலக்காடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி-கேரள எல்லைப் பகுதியிலுள்ள களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் வில்சன், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை சுட்டுக்கொன்ற இருவர் தலையில் குல்லா அணிந்தவாறு தப்பியோடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தன. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக சையத் இப்ராகிம், அப்பாஸ் ஆகிய இருவரை […]

Categories

Tech |