கேரளாவின் பழைய 500 1000 ரூபாய் நோட்டுகளை சேகரித்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு நபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் அவர்களிடமிருந்த 1.75 கோடி ரூபாய் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளையும் சொகுசு காரையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளை கோழிக்கோடு, மலப்புரம் […]
Tag: Kerala
தலை முடியை கட் செய்து அயன் பட பாணியில் தங்கம் கடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டான். வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரிக்க அதிகரிக்க பல்வேறு குற்ற , திருட்டுச் சம்பவங்கள் நிகழ்வது கவலை அளிக்கின்றது. குறிப்பாக திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் அதிகளவில் இளைஞர்கள் ஈடுபடுவது வேதனையின் உச்சம். இப்படி இவர்கள் மேற்கொள்ளும் கொள்ளை சம்பவம் வித்தியாசத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதோடு காண்போரை விநோதத்தில் உறைய வைக்கின்றது. அப்படி சம்பவம் தான் கேரள கொச்சி விமான நிலையத்தில் […]
கேரள பாதிரியார் ஒருவர் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கோட்டயில் கோவிலகம் என்ற பகுதியில் ஹோலி கிராஸ் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் மிகவும் பழமை வாய்ந்தது. இதன் அருகில் 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் படித்து வரும் 9 வயதுள்ள மூன்று சிறுமிகள் தேவாலயத்தின் பாதிரியார் ஜார்ஜ் படயட்டி (வயது 68) என்பவரிடம் ஆசிர்வாதம் […]
ஓணம் பண்டிகையின் சிறப்பு உணவான அப்பம் செய்வது எப்படி என்பதை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்: தேவையான பொருள்கள்: 2 கப் பச்சரிசி தேங்காய் பச்சை வாழைப்பழம் நாட்டு சர்க்கரை அப்ப சட்டி எண்ணெய் செய்முறை : ஒரு கப் பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி விட்டு பாத்திரம் ஒன்றில் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின் தேங்காய் ஒரு கப் தேங்காய் சேர்த்து பின் ஒரு பச்சை வாழைப்பழத்தை […]
இன மத பேதமின்றி கொண்டாடப்படும் ஓணம் திருநாளன்று நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்: ஓணம் கேரளாவின் அறுவடைத் திருவிழாக்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த பருவ காலத்தில் வழிபடுதல், இசை, நடனம், விளையாட்டு, படகு போட்டி மற்றும் நல்உணவு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விழாவானது சின்னம் என்ற மலையாள மாதத்தில் அதாவது ஆகஸ்ட் இறுதியிலும் செப்டம்பர் துவக்கத்திலும் தொடங்கும். இது ஒரு அறுவடை திருவிழா இது ஓராண்டு கால கடின […]
ஜாதி மத பேதம் கடந்து கொண்டாடப்படும் ஓணம் திருநாளின் முழுவரலாற்றை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கேரளாவில் கடந்த 10 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழகத்தில் அதற்கான கொண்டாட்டங்கள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றன. ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் திருவோணத் திருவிழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மிகவும் […]
கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளன. கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் அத்தப்பூ கோலமிட்டும், நடனமாடியும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். திருவோண ஊஞ்சல் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஓணம் விழாவில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து கொண்டாடினர். இதில் மாணவர்கள் வேஷ்டி சட்டையுடன் மாணவிகள் கேரளா சேலையும் அணிந்து வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கேரளா மக்களால் பத்து நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் விழா, பருவ […]
கேரளாவில் மீண்டும் கனமழை தொடங்க உள்ள நிலையில் ஓணம் கொண்டாட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் முதல்வாரத்தில் மழையின் தீவிரம் அதிகரித்து, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் விளைநிலங்கள் சேதமாகி உயிரிழப்புகளும்.ஏற்பட்டன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆகஸ்ட் மாத இறுதியில் மழையின் தீவிரம் குறைந்த நிலையில் நிவாரணப் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட […]
கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி மக்களிடம் பேசும் போது அடுத்தடுத்து மைக் வேலை செய்யாததால் அவர் நொந்து போயினார். தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.இதனால் 150 பேர் வரை உயிரிழந்தனர். கடுமையாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரி செய்து தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழை பெய்த தொடக்கத்திலேயே ராகுல் காந்தி கடந்த 11 – […]
ராகுல் காந்தி தனது தொகுதியான வய நாட்டிற்க்கு சுற்று பயணம் மேற்கொண்ட போது ஒரு தொண்டர் அவரது கன்னத்தில் முத்தமிட்டார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது சொந்த பாராளுமன்ற தொகுதியான கேரளாவில் உள்ள வயநாட்டிற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது வயநாடு பகுதியில் காரில் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார். ராகுல் காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்தார். கார் மெதுவாக சென்றபோது தொண்டர்களாக வந்து வந்து ராகுலிடம் கை கொடுத்து விட்டு சென்றனர். அதில் […]
கேரளாவில் ராகுல்காந்திக்கு தொண்டர் ஒருவர் முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கன மழை பொழிந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு தேசிய கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு வந்தனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரள மாநிலம் வயநாட்டில் வெள்ளம் […]
காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது . கேரள மாநிலம் கோட்டயத்தில் பட்டினத்தைச் சேர்ந்த ஜோசப் கெவின் என்பவர் கல்லூரியில் படிக்கும்போது நீனு என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நீனு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்தினர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இந்த ஜோடி கடந்த ஆண்டு மே மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டது. […]
கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.இதனால் 150 பேர் வரை உயிரிழந்தனர். கடுமையாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரி செய்து தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழை பெய்த தொடக்கத்திலேயே ராகுல் காந்தி கடந்த 11 – 14 ஆகிய தேதிகளில் வயநாடு பாதிப்புகள் […]
என் சொந்த குரலைப் பயன்படுத்த முடியவில்லை என்பதால் ராஜினாமா செய்ததாக கேரள ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். கேரளமாநிலம் திருச்சூர் அருகே புத்தம்பள்ளியைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன் தாதர் – நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார்.. இவர் கடந்த ஆண்டு கேரளாவை புரட்டிப்போட்ட கன மழை வெள்ளத்தின் போது நிவாரண பணிகளில் ஈடுபட்டார். தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று யாரிடமும் சொல்லாமல் அதனை மறைத்துக்கொண்டு செங்கண்ணுரில் உள்ள நிவாரண முகாமில் பொருட்களை […]
கேரள மழை வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்குங்கள் என்ற கேரள முதல்வரின் வேண்டுகோளை தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்கள் நிறைவேற்றியுள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் கனமழை பெய்தது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் […]
மலையாள நடிகை மஞ்சுவாரியர் தங்களது படக்குழுவினருடன நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தில் சிக்கி உள்ளதாக தனது சகோதரருக்கு செய்தி அனுப்பியுள்ளார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன் இயக்குனர் சந்தோஷ்குமார் சசிதரனின் கையாட்டம் என்ற படப்பிடிப்புக்காக மலையாள நடிகை மஞ்சுவாரியர் உட்பட 30 கலைஞர்கள் இமாசலப் பிரதேசம் சென்றனர். இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தை சுற்றியுள்ள ஸ்ப்ளிடி பள்ளத்தாக்கில் கனமழை பெய்தது வந்த நிலையில், தர்மசாலா சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருந்த சத்திரம் கிராமத்தை இணைக்கும் […]
கேரளாவுக்கு உதவுங்கள் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் மீண்டும் தமிழில் ட்வீட் செய்துள்ளார். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. […]
கேரளா வெள்ளத்தில் இதுவரையில் 121 பேர் உயிரிழந்ததாக அம்மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த […]
கேரளாவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை ரேடார் உதவியுடன் தேடும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி […]
கேரளாவுக்கு உதவுங்கள் எங்களுக்கு உதவி வேண்டுமென்று கேரளா முதல்வர் அடுத்தடுத்து 5 ட்வீட் தமிழில் பதிவிட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் […]
கேரளா மழை வெள்ள பாதிப்புக்கு உதவும் வகையில் திமுக சார்பில் மூன்றாவது நாளாக இன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் அங்குள்ள மக்களுக்காக பல்வேறு தரப்பினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கேரளா_வுக்கு திமுக துணை நிற்கும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்தார். மேலும் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி ,அத்தியாவசிய தேவைகளுக்காக அவர்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் , பிஸ்கட் பாக்கெட் , குடிதண்ணீர் […]
கேரளாவுக்கு இன்று ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எட்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , […]
கேரளாவை உலுக்கிய கனமழையால் 91 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும், 59 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது. கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , […]
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கேரளாவுக்கு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக கேரளாவின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கையாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு கேரளா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக கொச்சி விமான நிலையத்திற்குள் […]
அடுத்த 3 நாட்களில் தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது சமீபகாலமாக தமிழகம், புதுச்சேரி கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரியில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல கர்நாடகாவிலும் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை வெள்ளத்தால் கர்நாடகாவில் இதுவரை 09 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை […]
‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கேரள முன்னாள் DGP ஜேக்கப் தாமஸ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததில் இருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மதத்தின் பெயரால் , மாட்டின் பெயரால் வன்முறை சம்பவம் என்பது அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி மக்கள் தாக்கப்படுவது அதிகமாக வடமாநிலங்களில் நடைபெற்ற […]
கேரளாவில் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் 15 லட்சம் என்ற வதந்தி பரவியதால் 1500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். வாட்ஸ் அப் உலக மக்கள் அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலியாகும். இதில் சில சமயம் தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. இதனால் சில அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கேரளாவின் மூணாறு பகுதியில் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் மத்திய அரசு 15 லட்சம் ரூபாயை தவணை முறையில் தர உள்ளதாக போலி தகவல் ஒன்று கடந்த சில […]
கேரள பல்கலைக்கழக மாணவர் கத்திக்குத்து சம்பவத்திற்கு கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கண்டனம் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் நகரில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அகில் என்ற SFI மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர் மீது கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறை 20 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து , 16 பேரை கைது செய்துள்ளனர். மேலும் SFI என்ற மாணவர் அமைப்பு அதே மாணவர் அமைப்பை […]
கேரளாவில் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் எப்படி அரசியல் கட்சிகளுக்குள் மோதல் ஏற்படுகின்றதோ அதே போல அங்குள்ள கல்லூரிகளில் இருக்கும் மாணவர் அமைப்புக்குள்ளும் மோதல் ஏற்படுவது வழக்கமான ஓன்று. அந்தவகையில் திருவனந்தபுரம் நகரில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் B.A அரசியல் அறிவியல் 3_ஆம் ஆண்டு படித்து அகில் சந்திரன் என்ற மாணவர் பல்கலைக்கழக வளாகத்தில் தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கல்லூரி மாணவர்கள் அமைப்புக்குள் […]
மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா_வின் காவேரியில் இருந்து தமிழகம் , புதுவை , கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உரிய காவிரி நீரை வழங்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று , சம்மபந்தப்பட்ட மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த குழுவின் தலைவராக மசூத் ஹூசைன் இருந்து வந்தார்.இந்நிலையில் மசூத் ஹூசைன் பதவிக்காலம் சென்ற ஜூன் 30_ஆம் தேதியுடன் முடிவடைந்து […]
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி வாகனம் நிறுத்துமிடம் கட்டுவதற்கு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை அருகே வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு கேரள அரசு முயற்சி எடுத்தது. இதற்கு எதிராக அப்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்ப்பில் வாகன நிறுத்தம் கட்ட தடை ஏதும் இல்லை என தெரிவித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச […]
கேரளாவில் மாடு கால்பந்து விளையாடுவது போன்ற வீடியோ வைரலாகி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. எப்போது எது வைரலாகும் என்று தெரியாது. சாதாரணமாக நடைபெறும் சில விஷயங்கள் மற்றும் கேளிக்கைகள் இன்றைய கால இணைய பங்களிப்பை வைத்து சமூக வலைதளத்தில் வைரலாகி விடுகின்றது. ஆனால் தற்போது வைரலாகியுள்ள விஷயம் சாதாரணமானது அல்ல. அதாவது கேரளாவில் உள்ள மைதானத்தில் இளைஞரகள் வழக்கம் போல கால் பந்தாட்டம் விளையாடினார். அப்போது அங்கே வந்த ஒரு மாடு இளைஞர்களுடன் கால்பந்தாட்டம் விளையாடும் வீடியோ சமூக […]
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா_வின் காவேரியில் இருந்து தமிழகம் , புதுவை , கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உரிய காவிரி நீரை வழங்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று , சம்மபந்தப்பட்ட மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த குழுவின் தலைவராக மசூத் ஹூசைன் இருந்து வந்தார். இந்நிலையில் மசூத் ஹூசைன் பதவிக்காலம் சென்ற ஜூன் 30_ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. […]
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டுமென்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள இந்து அமைப்புகள் , பாஜக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனாலும் கேரள கம்யூனிஸ்ட் அரசு பாலின […]
தினமும் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டி கேராள முதல்வருக்கு கடிதம் எழுத இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடரும் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலம் தமிழகத்துக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாக கூறியது. இதற்க்கு அனைத்து தரப்பிலும் இருந்தும் கேரள அரசுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் இருந்தது.ஆனால் எதிர்பாராத விதமாக தமிழக அரசு கேரளாவில் இருந்து வழங்க இருக்கும் தண்ணீர் வேண்டும் என்று நிராகரித்தது. தமிழக […]
தண்ணீர் பிரச்னையால் தவித்து வரும் தமிழகத்திற்கு கேரள அரசு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க தயாரான நிலையில் தமிழக அரசு வேண்டாம் என மறுத்துள்ளது தமிழகத்தில் பல மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. மக்கள் காலி குடங்களுடன் தெருத்தெருவாக தண்ணீருக்காக அலைகின்றனர். குறிப்பாக சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த தண்ணீர் பிரச்னையால் ஒரு சில பகுதிகளில் ஹோட்டல்கள், விடுதிகள், ஐ.டிநிறுவனங்கள் மூடப்பட்டன. தமிழக அரசு லாரிகள் மூலம் தண்ணீர் அனுப்பி வைத்தாலும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. மழை […]
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. டெல்லியில் 9-ஆவது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெறுகின்றது. காவிரி ஒழுங்காற்று குழு_வின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்று கடந்த ஜூன் மாதத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கர்நாடகா கடந்த செவ்வாய்க்கிழமை வரை வெறும் 1.7 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. இந்நிலையில் […]
கேரளாவில் பெய்த பருவ மழை வழக்கத்தை விட குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கேரளா எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகின்றது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கேரள மாநிலத்தில் தற்போது தொடங்கியுள்ள பருவ மழை […]
ராகுல் காந்தி பிறந்த போது மருத்துவமனையில் தன்னுடனிருந்த பெண் செவிலியரை சந்தித்து பேசிய போட்டோ வைரலாகி வருகின்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக கேரள மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடுக்கு வருகை தந்துள்ளார். மேலும் முதல் நாள் நடைபெற்ற ராகுல் பயணத்தில் அக்கட்சியின் தொண்டர்களுடன் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் வயநாட்டின் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி.க்கான அறைக்கு வந்த ராகுல் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் கேரள மாநில […]
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் , தென் கிழக்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைந்துள்ளது இதனால் கேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருக்கின்றது. கேரளாவில் தொடங்கும் பருவமழை படிப்படியாக வேறு பகுதிகளுக்கு செல்லும் . வெப்ப சலனம் […]
வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலத்தின் பனமரம் என்ற பகுதியில் தினேஷ்குமார் என்ற விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் அறிந்து வேதனை அடைந்தேன். கேரளாவில் கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இத்தனைக்கும் கேரள அரசு விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை டிசம்பர் மாதம் வரை நிறுத்திவைத்து இருக்கின்றது. விவசாயி தினேஷ்குமார் தற்கொலை […]
வயநாடு மக்களவை தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க 7, 8 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் ராகுல் காந்தி அமேதியில் மக்களவை தொகுதியில் தோல்வி அடைந்தார். அதே நேரம் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றார். வயநாடு மக்களவை தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.பி.சுனீரைவிட 4 […]
திருமண நிகழ்வில் இன்னிசை கச்சேரியுடன் இணைந்து பாடிக்கொண்டு இருந்த பெண்ணின் தந்தை தீடிரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் திருமண நிகழ்வு நல்ல படியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமண விழாவிற்கு வருகை தந்துள்ள விருந்தினர்களை மகிழ்விக்க பாட்டு இன்னிசை கச்சேரி நடைபெற்றுக்கொண்டு இருந்தது.அதை விருந்தினர்கள் ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது பெண்ணின் தந்தை மேடையில் பாடிக்கொண்டு இருந்தார். கீழே இருந்த விருந்தினர்கள் பெண்ணின் தந்தை […]
கம்யூனிஸ்ட்களில் தோல்விக்கு சபரிமலை விவகாரம் காரணமில்லை என்று கேரள முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவு கடந்த 23_ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி தனி மெஜாரிட்டியுடன் அசுர வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் படு தோல்வியடைந்தது. இடதுசாரிகள் செல்வாக்கு மிகுந்த பகுதிகளாக இருக்கும் மேற்கு வங்கம் , திரிபுராவில் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை . அதே போல கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் இடதுசாரிகள் […]
மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததால் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் என்ற தகவல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மக்களவை ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேர்தல் வரை 7 கட்டமாக நடந்து முடிந் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் 44 மக்களவை […]
கேரளாவில் ஆளும் இடதுசாரி ஒரு மக்களவை தொகுதியில் முன்னிலை வகித்து வருவதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் , பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் தேர்தலை சந்தித்தது. அந்த வகையில் 20 மக்களவை தொகுதிகளை கொண்ட கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசும் , காங்கிரஸ் மற்றும் பிஜேபி தேர்தல் […]
வயநாடு மக்களவை தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை வகிக்கிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேசிய கட்சிகள் தங்களின் பிரச்சார யுத்திகளை முன்னெடுத்தனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் , பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நோக்குடன் தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி […]
தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக மழை பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் கோடை காலமான மே மாதம் முடிந்த பிறகு வெயிலுக்கு சூட்டை தணிப்பது போல் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்கிறது. இந்த மழையினால் பசுமை இந்தியாவில் உள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. இந்தியாவின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் தென்மேற்கு பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது. […]
ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேச வேண்டுமென்று ஆசை கொண்ட 7 வயது கேரள சிறுவனின் எண்ணத்தை நிறைவேற்ற ராகுல் காந்தி தயாராகியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலுள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இம்முறை அமேதி தொகுதியுடன் சேர்த்து கேரளா வயநாடு மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகிறார். அதற்காக கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தொடர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. இந்நிலையில் கேரள மாநிலம் […]
தேர்தல் பிரசாரத்தில் போது சபரிமலை விவகாரத்தை பேசியதற்காக, நடிகர் சுரேஷ் கோபிக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தல் வருகின்ற 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலத்தின் திருச்சூர் பகுதியில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி பாஜக சார்பாகப் போட்டியிடுகிறார். இவர் தமிழில் வெளியாகிய அஜித் நடித்த ‘தீனா’ மற்றும் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ உள்பட […]