நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொழுது பெண் ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் சிலர் கடைகள் மற்றும் வீடுகளை கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தில்லை நடராஜன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் வழக்கு விசாரணை முடிந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மதுரை ஐகோர்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் […]
Tag: # Kerosene
மூதாட்டி மண்ணெண்ணை விளக்கை பற்ற வைக்க முயன்றபோது அவரது உடலில் தீப்பற்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சீலக்காம்பட்டியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாயம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டதால் தாயம்மாள் மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைக்க முயன்றார். அப்போது அவரது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனையடுத்து அவரது உடல் முழுவதும் தீ மளமளவென பரவி விட்டது. இதனால் சாயம்மாள் வலி […]
ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் உள்ள காமாட்சி பட்டி பகுதியில் சதீஷ்குமார் -சுகன்யா என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர். சதீஷ்குமார் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஜீவா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளார். இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மண்ணெண்ணையை ஜூஸ் என தவறுதலாக நினைத்து குடித்து விட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அக்குழந்தையை மீட்டு உடனடியாக திருச்சி […]