தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனை அவனது பெற்றோரும் உறவினர்களும் இன்று அதிகாலை அங்குள்ள செஞ்சுரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆபத்தான நிலையில் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்ட அந்த சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த முதல் கட்ட சிகிச்சையில் சிறுவனின் உடல்நிலை ஓரளவு தேறி உள்ளது. அதன் பின் என்ன காரணத்தினால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என சிறுவனிடம் மருத்துவர்கள் கேட்டிருக்கின்றனர். அதற்கு முதலில் பதில் கூறத் […]
Tag: KGF
விஜய் சேதுபதியின் சீதக்காதி, சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையைமுன்னிட்டு 2018ம் ஆண்டு வெளியானது. இப்படங்களுடன் கன்னட படமான KGF படமும் வெளியானது.முதலில் இந்தப் படத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டாத நிலையில் இந்த படத்தின் விமர்சனங்களினால் ரசிகர்கள் மெல்ல மெல்ல ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். படம் பார்த்த அனைவருக்கும் இந்த படம் பிடித்துப்போக நடிகர் யாஷை தமிழ் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். ஒரு தமிழ் நடிகருக்கு எந்த […]
கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான படம் கேஜிஎப். இந்தப் படம் வெளியாகும்போது எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் தான் வெளியானது. ஆனால் போகப்போக இந்தப் படம் ரசிகர்களை ஆட்கொண்டது என்னதான் சொல்ல வேண்டும். மிகவும் உணர்ச்சிகரமான வசனங்கள், அசாதாரண சண்டைக்காட்சிகள் என படம் பார்க்கும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கேஜிஎப் இதனை தொடர்ந்து தற்போது மூன்று வருடங்கள் கழித்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. யாஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் […]
கே.ஜி.எப். படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது உருவாகி வரும் ‘கே.ஜி.எப். சாப்டர் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் சென்ற வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ஹிட் ஆனது. மேலும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகமான […]
கேஜிஎஃப் 2 (KGF 2) திரைப்படம் எப்படி இருக்கும் என அதன் கதாநாயகன் யஷ் தெரிவித்துள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் கேஜிஎஃப் (kgf). தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இத்திரைப்படம் பாக்ஸ்-ஆபிஸில் சக்கைபோடு போட்டது. இந்தப் படத்தில் நடித்ததற்காக யஷ் ‘தாதா சாகேப் பால்கே விருது’ பெற்றார். சினிமா ரசிகர்கள் இதன் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் […]
யாஷ் நடித்துவந்த கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான கேஜிஎப் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அப்படத்தில் இடம் பெற்ற வசனங்கள் அனைத்தும் இன்று அளவு வரை தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக பிரித்து இப்படத்தை எடுக்க முயற்சி செய்தனர். இந்நிலையில் பாகுபலிக்கு கிடைத்த வரவேற்பை விட அதிக […]
கன்னட நடிகர் யஷ்க்கு தற்போது வசித்துவரும் வாடகை வீட்டை காலி செய்ய கோர்ட்டு உத்தரவு. பிரபல கன்னட நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது. பெங்களூரு கத்திரிகுப்பே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனது தாய் புஷ்பாவுடன் வசித்து வந்தார். இந்த வீட்டுக்கு மாத வாடகை ரூ.40 ஆயிரம். இந்நிலையில் யஷ் பல மாதங்கள் வாடகை செலுத்தவில்லை இதையடுத்து வீட்டு உரிமையாளர் வாடகை பாக்கியை செலுத்திவிட்டு […]