KGF திரைப்படத்தின் மூலம் அறியப்பட்ட நடிகர் கிருஷ்ணா மரணமடைந்தார். மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக சில நாட்களாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் கிருஷ்ணா சிகிச்சை பெற்று வந்தார். KGF 2 படத்தின் Toofan பாடலுக்கு முன் பில்ட் அப் கொடுக்கும் கிருஷ்ணாதான் படத்தில் ராக்கி பாயின் பவரை எடுத்து சொன்னவர்.
Tag: KGF 2
யாஷ் நடிக்கும் கேஜிஎஃப் 2 திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. கேஜிஎஃப் 2 திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்க யாஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டான்டன் முதலிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படமானது ஜூலை மாதம் 16ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ரிலீசை தள்ளி வைத்து தற்போது வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. அண்மையில் இந்தப் படத்தின் […]
பீஸ்ட் மற்றும் கே.ஜி.எஃப் போட்டி ஆரம்பமாகி உள்ளது. கேஜிஎஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. பிரசாந்த் நீல் இயக்கம் இத்திரைப்படமானது ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் கொரோனா தாக்கத்தினால் வெளியாகவில்லை. இந்தப் படத்தின் புதிய சிங்கிளின் வீடியோ வரும் மார்ச் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இது போலவே பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் 19ஆம் தேதி வெளியானது. கேஜிஎஃப் திரைப்படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 14ஆம் […]
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிக்கும் கேஜிஎப் 2 திரைப்படம் 2022 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. KGF படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது.
KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. கன்னட படங்களில் மிகப்பெரிய வெற்றியையும் மக்களிடையே வரவேற்பையும் பெற்றது KGF திரைப்படம். இதில் கன்னட திரையுலகின் பிரபல நடிகர் யாஸ் சோப்ரா நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்தின் வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது பாகத்தில் கன்னட நடிகர் யாஸ் சோப்ராவுடன் ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் மற்றும் சஞ்சய் தத் […]
KGF 2 படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்…!! கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் சென்ற வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ஹிட் ஆனது. மேலும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகமான KGF 2 மிக பெரிய பொருட்செலவில் […]
கே.ஜி.எப். படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது உருவாகி வரும் ‘கே.ஜி.எப். சாப்டர் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் சென்ற வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ஹிட் ஆனது. மேலும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகமான […]