இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் படை தலைவன் ஹர்மீத் சிங் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் விடுதலை படையின் தலைவர் ஹர்மித் சிங் பாகிஸ்தானில் சுட்டு கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவராவார். 2018 ஆம் ஆண்டில் அமிர்தசரசில் மத வழிபாட்டின்போது குண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர். சர்வதேச இன்டர்போல் கடந்த அக்டோபர் […]
Tag: Khalistan
அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தின்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் 71ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதேபோல, அமெரிக்க வாழ் இந்தியர்களால் வாஷிங்டனில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்துகொண்டனர். அப்போது திடீரென்று சில காலிஸ்தான் போராளிகள், இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அவர்கள் இந்தியாவின் மூவர்ணக் கொடியையும் அரசியலமைப்பையும் எரிக்க முயன்றதால் […]
காலிஸ்தான் செயலிக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2020 சீக்கிய வாக்கெடுப்பு என்ற பெயரில் 7.54 எம்.பி. அளவுகொண்ட செல்போன் செயலி ஒன்றை ருமேனியாவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர். இது இந்தாண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் காலிஸ்தான் பிரிவினைவாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளது.இந்தச் செயலியை கூகுளின் பிளே ஸ்டோரிலும் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தச் செயலியை பதிவிறக்கும்போது, பதிப்பு 3.001 பயன்பாடு கேமரா, இருப்பிடம், நெட்வொர்க் அணுகல் மற்றும் நெட்வொர்க் இணைப்பு […]