Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்கிறதா கியா மோட்டர்ஸ் நிறுவனம்?

கியா (KIA) மோட்டர்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள தனது தொழிற்சாலையை தமிழ்நாட்டிற்கு மாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான செய்திகளுக்கு ஆந்திர அரசும், கியா மோட்டர்ஸ் நிறுவனமும் மறுப்பு தெரிவித்துள்ளன. கியா மோட்டர்ஸ் தொழிற்சாலை ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா (KIA) மோட்டர்ஸ் நிறுவனம், ஆந்திர மாநிலம் அனந்தபூரில் சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கார் உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவியது. 536 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை, 18 ஆயிரம் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கியா நிறுவனத்தின் வேரியண்ட் கார் … இந்தியா அதிரடி அறிமுக விற்பனை ..!!

கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதியதாக வேரியண்ட்  செய்யப்பட்ட கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.  கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வேரியண்ட் கார்களின் விலை ரூ. 16.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் வாகனம் செல்டோஸ் மாடல் ஆகும். இந்த புதிய செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் மாடலானது 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கியா கார்னிவல் கார் சென்னையில் சோதனை…!!!

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய கியா கார்னிவல் காரை சென்னையில் சோதனை செய்து வருகிறது. இந்தியாவில் கியா கார்னிவல் கார் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்  கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது இரண்டாவது புதிய காரான கியா கார்னிவலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய காரை கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்  சென்னையில் சோதனை செய்து வருகிறது. கீயாவின் அடுத்த மாடலான கார்னிவல் காரை  சோதனை செய்யும் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் […]

Categories

Tech |