Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்கிறதா கியா மோட்டர்ஸ் நிறுவனம்?

கியா (KIA) மோட்டர்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள தனது தொழிற்சாலையை தமிழ்நாட்டிற்கு மாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான செய்திகளுக்கு ஆந்திர அரசும், கியா மோட்டர்ஸ் நிறுவனமும் மறுப்பு தெரிவித்துள்ளன. கியா மோட்டர்ஸ் தொழிற்சாலை ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா (KIA) மோட்டர்ஸ் நிறுவனம், ஆந்திர மாநிலம் அனந்தபூரில் சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கார் உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவியது. 536 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை, 18 ஆயிரம் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

முன்பதிவில் சாதனை படைத்த கியா மோட்டார்ஸின் முதல் SUV கார்…!!!

இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் SUV காரன “செல்டோஸ்” முன்பதிவில் சாதனை படைத்துள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் SUV காரான செல்டோஸ் காரை ஆகஸ்ட் மாதம்  22 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்ய இருக்கிறது.  இதற்கான முன்பதிவு கடந்த ஜூலை மாதம் 16 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் இந்த SUV செல்டோஸ் காரை வாங்குவதற்காக சுமார் 23,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நி்லையில், முன்பதிவு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடக்கும் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

முன்பதிவில் அசத்தி செல்டோஸ் கார் சாதனை

முன்பதிவில் அசத்தி செல்டோஸ் கார் புதிய  சாதனை படைத்துள்ளது.   இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனமானது புதிய செல்டோஸ் S.U.V. காரினை அறிமுகப்படுத்தியது. இதில்  10.25  INCH H.D TOUCH வசதியுடன் DISPLAY, 360-DEGREE SURROUND VIEW MONITOR, 8.0 INCH HEADS -UP  DISPLAY, AIR-PURIFIER, 8-SPEAKER BOSE HI-FI  SOUND SYSTEM போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளதால் பிரபலமாகியது.     கியா மோட்டார்ஸ்  நிறுவனமானது  ஆகஸ்டு 22 ஆம் தேதி தனது புதிய  செல்டோஸ் S.U.V.காரினை  விற்பனை செய்ய  உள்ள நிலையில் இதற்க்கான முன்பதிவினை ஜூலை […]

Categories

Tech |