Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணத்தை பதிவு செய்யும் இடத்திலேயே… கடத்தப்பட்ட காதல் மனைவி… கோவையில் பரபரப்பு…!!

சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து புது பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குப்பனூர் பகுதியில் பகவதி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஹரிப்பிரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு ஹரிப்பிரியாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். […]

Categories

Tech |