Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்…. புதுப்பெண் கடத்தல்….. தந்தை உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பால்பண்ணை தெருவில்  சின்னராஜ் மகன் சங்கர்முருகன் (23) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் திண்டுக்கல் மாவட்டதை சேர்ந்த பாண்டி மகள் கோமதி (20) என்பவரும் வேலை பார்த்துள்ளார். உறவினர்களான இருவரும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமதி பெற்றோரின் எதிர்ப்பை மீறி சங்கர் முருகனை  திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சங்கரன்கோவிலில் உள்ள கணவர் வீட்டில் கோமதி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாணவரை கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பல்…. உறவினரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

12-ஆம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் உறவினரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நகரில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவன் உறவினர் ஒருவருடன் சினிமா பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து வீடு திரும்பும் போது மர்ம நபர்கள் சிறுவனை காரில் கடத்தி சென்று அவரது தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு 1 […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமி கடத்தல்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. கைது செய்த காவல்துறை….!!

17 வயதுடைய சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில் சிறுமி நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலேஜிக்கு தான் போனா… என்ன நடந்துச்சின்னு தெரியல… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ குடியிருப்பு கிராமத்தில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவருடைய மகளான வாசுகி என்பவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கல்லூரிக்கு சென்ற வாசுகி மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அவ எங்க போனான்னு தெரியல… தேடி தவித்த பெற்றோர்… கடத்தியதாக காவல் நிலையத்தில் புகார்…!!

தனது மகளை ஆசை வார்த்தைகள் கூறி யாரோ கடத்தி சென்று விட்டதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது பெற்றோர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்ற காரணத்தால், இந்த மாணவியும், அவரது அக்காவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில் இரவு வீட்டிற்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு வந்த மாணவி…. கடத்தி சென்ற டிரைவர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!

கார் டிரைவர் நர்சிங் மாணவியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் 17 வயதுடைய நர்சிங் மாணவி வசித்து வந்துள்ளார். இந்த மாணவி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த அந்த மாணவியை சரவணன் கடத்தி சென்றுள்ளார். இதனை அறிந்த அந்த மாணவியின் […]

Categories

Tech |