பனஸ்கந்தா மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய சிறுநீரகத்தை விற்பனை செய்து கடனை அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தின் தராத் கோடா என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தான் ராஜபாய் புரோஹித்.. இவர் ஒரு தனியார் கந்துவட்டி கும்பலிடமிருந்து 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.. ஒரு வருடத்தில், வட்டியுடன் அசல் தொகை இரண்டு மடங்காகி விட்டது.. நிலுவைத் தொகையை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.. இதனால் தனது சிறுநீரகத்தை […]
Tag: Kidney
சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும் வழிகளை பற்றி பார்க்கலாம். * விராலி மஞ்சளின் இலைகள் 5 அல்லது 6 எடுத்து காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் குணமாகும். * தொற்றால் கொட்டையை பொடி செய்து பசும்பாலில் கலந்து குடித்தால் சிறுநீரக சம்பந்தமான பிரச்சினையில் இருந்து சிறிது சிறிதாக விடுபடலாம். * மெக்னீசியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிற கோதுமை, பாதாம், பீன்ஸ் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் சிறுநீர் பிரச்சினையில் இருந்து […]
உலகிலேயே முதன்முதலாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த 8 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த 44 வயது பெண்மணிக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்ததையடுத்து அவருக்கு மேரிலேண்டு மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் இந்த சிகிச்சை நடந்தது. இதில் அமெரிக்க நிறுவனம் ஒன்று சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நோயாளிகளிடம், உறுப்புகளை விரைவாக கொண்டு […]