Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக செயலிழப்புகான அறிகுறிகள்..அலட்சியம் வேண்டாம்..!!

சிறுநீரகங்கள் நம் உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீரையும் நச்சுக் கழிவுகளையும் வெளியேற்றக் கூடிய மிக முக்கியமான உறுப்பு. சிறுநீரகம் ஆகியவற்றில் சர்க்கரை உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களினாலும் சில நேரங்களில் பாதிப்படைகின்றது. சிறுநீரகங்கள் பாதிப்படையும் போது உடலில் தேவையில்லாத கழிவுகள் தேங்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் நாம் சிறுநீரக செயலிழப்பு என்று கூறுகிறோம். சிறுநீரக செயலிழப்பு ஆரம்பத்தில் கண்டறிவது சற்று கடினமான ஒன்றாக தான் இருக்கிறது. ஏன் அப்படி என்றால் சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் மற்ற […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ப்ளீஸ் உதவி பண்ணுங்க…. ”சிறுநீரகக் கோளாறு” கலெக்டரிடம் சிறுவன் மனு….!!

சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வரும் ஐந்தாம் வகுப்பு மாணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ உதவி கோரி மனு அளித்தார். கரூர் மாவட்டம் மேட்டு திருக்காம்புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருபவர் மாணவர் பிரசன்னா (10). தாயை இழந்து, மன நிலை பாதிக்கப்பட்ட தந்தையுடன் வசித்து வரும் பிரசன்னா சிறுவயதிலிருந்து சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். வறுமையில் வாழ்ந்து வரும் சிறுவனுக்கு மருத்துவ செலவிற்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், சிறுநீரகக் […]

Categories

Tech |