Categories
கிரிக்கெட் விளையாட்டு

பொல்லார்ட் புத்திசாலித்தனமான வீரர்… புகழ்ந்த ரோஹித் சர்மா..!!

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா, பொல்லார்ட்டை புத்திசாலித்தனமான வீரர் என்று புகழ்ந்து கூறினார். இன்று இரவு 7 மணிக்கு   இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி T 20 போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது.  இரண்டு  அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன. ஹதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா  வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணியை வீழ்த்தியது. இதனால் இன்றைய போட்டியை வென்று  மகுடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T10 League: பொல்லார்ட் அதிரடியில் சரிந்த டஸ்கர்ஸ்..!!

டி10 கிரிக்கெட் லீக்கின் 10ஆவது லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடக டஸ்கர்ஸ் அணியை வீழ்த்தியது. கிரிக்கெட் போட்டிகளின் அடுத்த பரிணாமமான டி10 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10-ஆவது லீக் ஆட்டத்தில் ஹாசிம் ஆம்லா தலைமையிலான கர்நாடக டஸ்கர்ஸ் அணி, ஷேன் வாட்சன் தலைமையிலான டெக்கான் கிளாடியேட்டர் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பந்துவீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இனி பொல்லார்ட் தான் கேப்டன்”… வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அதிரடி..!!

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கிரோன் பொல்லார்ட்  கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.  வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றது அந்த அணி நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடர்களில் 10 ஆட்டங்களில் விளையாடி 2 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. அதன் பிறகு இந்தியாவுக்கு எதிரான தொடரிலும்  ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை.  அந்த அணியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஜேசன் ஹோல்டர் கேப்டனாகவும், டி20 போட்டிக்கு பிராத்வெயிட் கேப்டனும் செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் தொடர் தோல்விகளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

 டி20 வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு…. நீண்ட நாட்களுக்கு பின் பொல்லார்ட், நரேனுக்கு இடம்…!!

இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி 20 தொடருக்கான  வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.  இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள்  கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு டி20 அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் ஆகஸ்ட்  3 மற்றும் 4 ஆகிய இரு தினங்களில் நடக்கிறது. கடைசி டி-20 போட்டியில் இருந்து அனைத்துப் போட்டிகளும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதற்காக […]

Categories

Tech |