Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க வைத்திருந்த ஜெலட்டின் குச்சியை கடித்த சிறுவன் பரிதாப பலி..!!

ஜெலட்டின் குச்சியை கடித்ததால் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பவருக்கு விஷ்ணு தேவ் (6) என்ற மகன் உள்ளார்.பூபதியின் அண்ணன் கங்காதரன் ஆற்றில் மீன் பிடிக்க பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள கல் குவாரியிலிருந்து 3 ஜெலட்டின் குச்சிகளை வாங்கியுள்ளாா். அதன்பின் இவர்களின் உறவினர்களான தமிழரசன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து  2 ஜெலட்டின் குச்சிகளை காவிரி ஆற்றில் வெடிக்கச் செய்து மீன்களை பிடித்துள்ளார். […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

கொரோனாவால் அமெரிக்க பாப் பாடகர் மரணம்…!!

கொடூர கொரோனாவிற்கு அமெரிக்க பாப் பாடகர் டிராய் ஸ்னீட் பலியாகியுள்ளார். கொரோனா வைரஸ் உலகையே கதிகலங்க வைத்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும்  மக்களின்  உயிர்களை குடித்து வருகிறது. ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமல் பலி தீர்க்கிறது. அந்த வகையில் கொரோனாவிற்கு 53 வயதான பிரபல அமெரிக்க பாப் பாடகர் டிராய் ஸ்னீட் பலியாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சலும், சளியும் ஏற்பட்டு உடல்நலம் சரில்லாமல் போனது. உடனே செய்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போட்டுக் கொடுங்க… ”ரூ 7,00,000 ரெடி” SI கொலையில் குமரி போலீஸ் அதிரடி …!!

களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளுடன் தொடர்பிலிருந்த மேலும் 11 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் சூழலில், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கான வெகுமதியை ரூ.7 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு காவல் துறை அறிவித்துள்ளது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலையாளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கான வெகுமதியை உயர்த்தி காவல் துறை அறிவித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் ஜனவரி 8ஆம் தேதி இரவு பணியிலிருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6 இடத்தில் கத்திக்குத்து…. சிறப்பு SI வில்சனின் உடற்கூறாய்வில் அதிர்ச்சி ..!!

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உடற்கூறாய்வின்போது ஆறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது தற்போது தெரியவந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் நேற்று இரவு துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த உதவி ஆய்வாளர் வில்சனின் உடல், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. உதவி ஆய்வாளருக்கு ஏற்கெனவே மார்பு, வயிறு, தொடை ஆகிய மூன்று இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த நிலையில், இடுப்பில் ஆழமான கத்திகுத்து காயம் இருந்தது உடற்கூறாய்வில் கண்டறியப்பட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துக்க வீட்டுக்கு வா …மனைவியைக் கொன்று துக்க வீடாக்கிய கணவன் …!!

 திருமணம் ஆகி 4 மாதங்களில் குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை  செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்  . சென்னை பள்ளிக்கரணை,பெரும்பாக்கம் பசும்பொன் நகரைச் சேர்ந்த அய்யனார் என்ற அந்த நபர் நாள்தோறும் குடித்து விட்டு வந்து மனைவி அஞ்சலியை அடித்து துன்புறுத்துவது வழக்கம் எனக்கூறப்படுகிறது .இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகிறது .இந்தநிலையில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு வருமாறு அஞ்சலி ,அய்யனாரை அழைத்துள்ளார் .அதற்கு அவர் வர மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஏன் குடிச்சிட்டு வந்த … இரவு முழுவதும் பிணத்துடன் உறங்கிய மகன் …!!

குடிப்பழக்கத்தை கண்டித்த பெரியப்பாவை கட்டையால் அடித்துக் கொலை செய்து இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தேனியில் ,சமதர்ம புரத்தைச் சேர்ந்த கனகவேல் ஐயப்பன் என்ற அந்த இளைஞர் நேற்று இரவு  குடிபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அவரது பெரியப்பா பெத்தணசாமி கண்டித்துள்ளார்.இதனால்  ஆத்திரமடைந்த கனகவேல் ஐயப்பன் உருட்டு கட்டையை எடுத்து பெத்தணசாமியின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்நிலையில் பெத்தணசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .அவர் உயிரிழந்ததைக்  கூட தெரியாமல் இரவு முழுவதும் அவர்  உடலுக்கு பக்கத்திலேயே […]

Categories
மாநில செய்திகள்

புதைக்கப்பட்ட பெண்…மீண்டும் உடலைத் தோண்டி மறுபிரேதப் பரிசோதனை …!!

கேரளாவில் கொலை செய்யப்பட்டு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வீசப்பட்ட பெண்ணின் உடல்   மறுபிரேதப் பரிசோதனைச்  செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முகம் சிதைக்கப்பட்ட  நிலையில் கண்டெடுக்கப்பட்ட வித்யா என்ற கேரள பெண்ணின் சடலத்திற்கு உரிமைக்கோரி எவரும்  வராத காரணத்தால்  பிரேத பரிசோதனை செய்து  வள்ளியூர் போலீசாரால் புதைக்கப்பட்டது. இதைதொடர்ந்து கேரளா மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த வித்யாவின் கணவர் பிரேம்குமார் மற்றும் அவருடன் நெருக்கமாக பழகி வந்த பள்ளித்தோழி சுனிதா பேபியை கேரள மாநில போலீசார் கைது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாயுடன் குழந்தை தற்கொலை வழக்கில் கணவன் கைது …!!

மோசூர் அருகே 2 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இராணிப்பேட்டை மாவட்டம், மோசூரில் சென்ற 9ஆம் தேதி ரம்யா அவரது  2 வயது மகள் அஸ்வதியும்  தூக்கிட்டு தற்கொலை செய்தனர் . எங்கள்  மகளின் தற்கொலையில்  சந்தேகம் உள்ளது எனக்கூறி  ரம்யாவின் பெற்றோர் போலீசில்  புகார் கொடுத்தனர் . இப்புகாரின் பேரில் தலைமறைவாக இருந்து வந்த ரம்யாவுடைய  கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரைத் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் …போலீஸ் விசாரணை …!!

வனப்பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்துக் காவல்துறையினர்தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கள்ளக்குறிச்சி மாவட்டம் , பெரிய கொள்ளியூரைச் சேர்ந்த பெண்  அஞ்சலை, இவர் 2 நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து  கடைக்குச் சென்றுள்ளார் . நீண்ட நேரம் ஆகியும் அஞ்சலை வீடு திரும்பாத காரணத்தால்  அவரது கணவர் பெருமாள் பல்வேறு  இடங்களில் தேடினார். இந்நிலையில் சங்கராபுரத்திலிருந்து  திருவண்ணாமலைக்கு  செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் அஞ்சலை பிணமாக  கண்டெடுக்கப்பட்டார் . இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பனின் உயிரை பறித்த பணம் …நண்பன் கைது …!!

சென்னை மதுரவாயலில் நண்பரை தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு சொந்த ஊருக்கு பேருந்தில்  தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர் . மதுரவாயல் எரிக்கரையைச் சேர்ந்த நபர்களான முரளி ,சிம்சன்  ஆகியோர் வாடகை வீட்டில் தங்கி வந்தனர் .அங்கு மது அருந்தும் போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது .இதில் ஆத்திரம் அடைந்த சிம்சன் முரளியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார் விசாரணையில் சிம்சன் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு […]

Categories
மாநில செய்திகள்

உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!

ஆந்திர மாநிலத்தில் பெற்ற குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விசாகப்பட்டினம் மாவட்டத்தில் வசமாமிடி என்னும் மலைக்கிராமம் ஒன்று உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில்  பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தது. அப்போது அவ்வழியில்  வந்த ஒருவர் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு   உடனடியாக  குழந்தையை மீட்டு,  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும்  சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. புதைப்பதற்கு முன் குழந்தையை யாரோ  தாக்கியுள்ளனர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளைநிலத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை…!!

பரளச்சி அருகே விளைநிலத்தில் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . விருதுநகர் மாவட்டம் ராணிசேதுபதி கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவர் நேற்று தனது விளைநிலத்தில்  வேலை செய்து கொண்டிருந்தார். மாலையில் வீடு திரும்பாத நிலையில் அங்கு சென்று உறவினர்கள் பார்த்த போது பெண்ணின் செருப்பு மட்டுமே கண்டெடுக்கப்பட்டதால் பரளச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . பல இடங்களில் தேடப்பட்ட நிலையில் இன்று காலை விளைநிலத்திலேயே கழுத்தறுக்கப்பட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவனை அடித்துக் கொன்று விட்டு நாடகம் ஆடிய மனைவி கைது …!!

 நாகர்கோவில் அருகே கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசாரிடம் சிக்கினார் . கரியமாணிக்கபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் தச்சு வேலை செய்து வருகிறார்  .இவரது மனைவி கிருஷ்ணவேணி தனது கணவர் இறந்து கிடப்பதாக அழுது அக்கம் பக்கத்தினரை கூட்டியுள்ளார் .இந்நிலையில் தகவலறிந்த போலீசார் தலையில் பலத்த காயங்களுடன் ஐயப்பனின் சடலத்தை மீட்டனர் .ஆரம்பம் முதலே கிருஷ்ணவேணி மீது சந்தேகத்தில்  இருந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது . ஐயப்பன் தினமும் குடித்து […]

Categories
மாநில செய்திகள்

’96’படத்தை போன்று ஒரு காதலால் மனைவியை கொன்ற நபர் கைது …!!

நடுத்தர வயதுள்ள ஒருவர் தனது பள்ளி காதலியைகரம் பிடிக்க மனைவியை கொன்று நாடகமாடிய சப்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .   நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடந்தது சடலத்தை கைப்பற்றிய வள்ளியூர் போலீசார் அந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வந்தனர்.   எனினும் போலீசாருக்கு எந்தவிதமான தடயங்களும் கிடைக்கவில்லை . இதற்கிடையே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

12 வயது சிறுவனை அடித்துக் கொன்று குப்பைக் கிடங்கில் வீசிய 4பேர் கைது …!!

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் சிறுவன்  அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது     திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் ஒரு சிறுவன் அடித்துக் கொலை செய்து வீசப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு  தகவல் வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருச்சி, அரியமங்கலம், அண்ணா நகர் அருகில் உள்ள பெரியார் நகர் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் வாஷித். […]

Categories
உலக செய்திகள்

“நவாஸ் ஷெரிஃப்பை சுட்டுக் கொல்லுங்கள்” பிரதமருக்கு வந்த சோதனை …!!

சிகிச்சைக்காக லண்டன் வந்துள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில், அவரை சுட்டுக் கொல்லுமாறு வலியுறுத்தப்பட்டது. பானாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரிஃப், சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார்.இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள், நவாஸ் ஷெரிஃப்புக்கு எதிராக அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் பேட்ரியாட்டிக் ஃப்ராண்ட் ( Pakistan Patriotic […]

Categories
தேசிய செய்திகள்

மறுமணம் செய்து கொள்… “வற்புறுத்திய தாய்”… கம்பியால் அடித்து கொன்ற மகள்..!!

மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்திய தாயை இரும்புக் கம்பியால் அடித்து மகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஹரிநகரைச் சேர்ந்தவர் நீரு பஹா (47). இவர் மின்சார வாரியத்தில் உதவி தனி அலுவலராகப் பணியாற்றிவருகிறார். கணவரைப் பிரிந்த நீரு பஹா, தனது தாய் சந்தோஷ் பஹாவுடன் வசித்துவந்துள்ளார். கணவரைப் பிரிந்து வந்ததற்காக மகளை சந்தோஷ் பஹா தினமும் திட்டிவந்துள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும், நீரு பஹாவை மறுமணம் செய்துகொள்ளுமாறு சந்தோஷ் […]

Categories
தேசிய செய்திகள்

முத்தம் கொடுக்க முயன்ற நண்பர்…. மறுப்பு தெரிவித்த பள்ளி மாணவி… பின் அரங்கேறிய சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தில் முத்தம் கொடுக்க மறுத்ததால் பள்ளி மாணவியை கீழே தள்ளி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.  மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்ற பள்ளி மாணவி (18 வயது) 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இந்நிலையில் இவர் கடந்த வியாழக்கிழமை அன்று தனது ஆண் நண்பருடன் பிஜாபுரி  கிராமத்தில் இருக்கும்  வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். வனப்பகுதியில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து பதறிப்போன அவரது குடும்பத்தினர்  […]

Categories
தேசிய செய்திகள்

“ஃபேஸ்புக்கால் விபரீதம் ” 10 -ஆம் வகுப்பு மாணவி கொலை… இளைஞர் கைது..!!

தெலுங்கானாவில் பேஸ் புக் நண்பரான  10 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    தெலங்கானா மாநிலம் மகபூப் நகரில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் ஹர்ஷினி மாணவி பேஸ்புக் மூலம் 27 வயதான நவீன் ரெட்டி என்பவரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதையடுத்து ஒருநாள் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி இருவரும் கடந்த 27-ஆம் தேதியன்று சங்கரய்ய பள்ளி குடியிருப்புக்கு அருகே இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

காதல் விவகாரம் : காதலன் ஆணவக்கொலை “10 பேருக்கு இரட்டை ஆயுள்” நீதிமன்றம் அதிரடி..!!

காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது . கேரள மாநிலம் கோட்டயத்தில் பட்டினத்தைச் சேர்ந்த ஜோசப் கெவின் என்பவர்  கல்லூரியில் படிக்கும்போது நீனு  என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நீனு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்தினர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இந்த ஜோடி கடந்த ஆண்டு மே மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நேர்கொண்ட பார்வை’ டிக்கெட் தகராறு” குடிபோதையில் நண்பனை கொலை செய்த நண்பர்கள்.!!

திருச்சியில் ‘நேர்கொண்ட பார்வை’ டிக்கெட்  தகராரை குடிபோதையில் நண்பர்களுக்குள் பேசும்போது 3 பேர் சேர்ந்து ஒருவரை அடித்து கொன்றனர். திருச்சியை சேர்ந்த தமிழழகன் மற்றும்  “காக்கா” என்று அழைக்கப்படும் கார்த்திக் இருவரும் சேர்ந்து கடந்த  7-ந்தேதி ‘நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தை பார்க்க தியேட்டர் சென்றுள்ளனர். அங்கே டிக்கெட் வாங்கும் போது இவர்கள் இருவருக்கும் பொன்மலை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இருவரும் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் வெட்டி விட்டு பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தவறான உறவால் ஏற்பட்ட விபரீதம்…. காதலனோடு சேர்ந்து கணவனை போட்டு தள்ளிய மனைவி…!!

கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.  மதுரையை அடுத்துள்ள ஜெய்ஹிந்த் புரத்தில் வசித்து வரும் தென்னரசு என்பவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவரிடம் ஓட்டுநராக சரவணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தென்னரசு மனைவி விஜயலெட்சுமிக்கும்  சரவணனுக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக சொல்லப்படுகிறது.தனது மனைவிக்கும் சரவணனுக்கும் இடையே தவறான உறவு இருப்பதை அறிந்த சரவணன் அவனை வேலையிலிருந்து நீக்கி யுள்ளார். இதனால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெண் பிள்ளை வீட்டில் இருக்கிறார்…. செல்போன் பேசாதீங்க…. கண்டித்த தந்தையை கொன்ற இளைஞர்கள்..!!

கும்பகோணத்தில்  பெண்கள் உள்ள வீட்டின் முன்பு வந்து செல்போன் பேசக்கூடாது என கண்டித்த முதியவரை கொலை செய்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான ரத்தினம் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் பிரகாஷ் என்ற பெயர் கொண்ட 2 இளைஞர்கள் அவரது வீட்டின் அருகே நின்று செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதை பார்த்த ரத்தினம் அவர்கள் இருவரையும் கண்டித்து, தட்டிக் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி “ஹோட்டலுக்குள் இளைஞர் வெட்டிக்கொலை” 4 பேர் காவல்நிலையத்தில் சரண்…!!

திருத்தணியில் இளைஞரை ஹோட்டலுக்குள் புகுந்து வெட்டி கொலை செய்த 4 பேர் காவல் நிலையத்தில் தாமாகவே சரணடைந்தனர்.   திருத்தணியில் நீதிமன்ற வளாகம் அருகே மகேஷ் என்ற இளைஞரை 4 பேர் ஓட ஓட விரட்ட,  உயிருக்கு பயந்து அருகில் இருந்த ஒரு ஓட்டலுக்குள் அவர் புகுந்துள்ளார்.  இருந்தும் விடாமல் ஓட்டலுக்கு சென்று 4  பேரும்  அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். கைப்பந்து போட்டியில் தகராறு ஏற்பட்டதே  இந்த கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சமாதானம் பேச அழைத்து” மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்..!!

திருப்பூரில் சேர்ந்து வாழ்வதற்கு சமாதானம் பேச தாய் வீட்டிற்கு அழைத்து சென்று கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உள்ள டி.எம்.எஸ் நகரை சேர்ந்த ரமேஷ் மற்றும் பிரியா ஆகிய இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த ஜோடிக்கு  ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன்  காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில்  மனைவி பிரியாவுடன் சேர்ந்து […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காசாளர் பழனிசாமி மரணம் “கொலை தான்” மருத்துவ அறிக்கை தாக்கல்..!!

தொழிலதிபர் மார்ட்டின் சொந்தமான தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வரும் பழனிசாமி மரணம் கொலை தான் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது  கோவையில் பழனிசாமி என்பவர் லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து  வந்தார்.  தொழிலதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் பழனிசாமியின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் அவரிடம் நேரில் சந்தித்து விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே  கடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பரை கல்லால் அடித்துக்கொன்ற இளைஞர்… போலீஸ் வலைவீச்சு..!!

சென்னையில் குடிபோதையில் நண்பரை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை  ராயப்பேட்டையில்  தேவசிகாமணி தெருவில் அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டுமான பணி நடைபெற்று வருகின்றன.  அங்கு தங்கி வேலை பார்த்து வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் கடலூரைச் சேர்ந்த முல்லை நாதன் ஆகிய இருவரும் நண்பர்கள்  ஆகினார்கள் .  அந்நிலையில் இருவரும் மது அருந்திவிட்டு மதுபோதையில் சண்டையிட்ட போது ஆத்திரமடைந்த  முல்லை நாதன் செல்வத்தை கல்லால் அடித்துக் கொலை செய்து விட்டு  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“முறையற்ற உறவினால் நேர்ந்த கொடூரம்” பெண் கழுத்தறுத்து கொலை…. கள்ளக்காதலன் கைது..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து கள்ளக்காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்  கர்நாடக மாநிலம் சீரங்கப்பட்டினத்தை சேர்ந்தவர் தேவி. இவர்  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மூலக்கடை பகுதியில் குடிபெயர்ந்து வந்து வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் தேவி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து  விரைந்து வந்த போலீசார் தேவி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் வீடு புகுந்து கர்பிணிப்பெண் வெட்டிக்கொலை…. முதல் கணவர் மற்றும் அவரது நண்பர் கைது..!!

மதுரையில் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்பிணிப்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் முதல் கணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்   மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் அம்சத் என்ற கர்பிணிப் பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்யாமலேயே  வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் உள்ளே திடீரென மர்ம நபர்கள் புகுந்து கர்ப்பிணிப்பெண் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இரண்டாவது கணவருடன் வசித்த கர்பிணிப்பெண் வெட்டிக்கொலை.!!

மதுரையில் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்பிணிப்பெண் மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டிக்கொள்ளப்பட்டார்  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் அம்சத் என்ற கர்பிணிப் பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்யாமலேயே  வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் உள்ளே திடீரென மர்ம நபர்கள் புகுந்து கர்ப்பிணிப்பெண் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது  தடுக்க முயன்ற கணவர் மதனையும் வெட்டினர். இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அழகு நிலையத்தில் பணிபுரிந்த மனைவி கொலை” தப்பிய கணவனை தேடும் போலீசார்..!!

ஓசூரில் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்த மனைவி சாந்தியை கொலை செய்து விட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பியில்  இளையராஜா மற்றும் சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இளையராஜா சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் 20  நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இதையடுத்து தம்பதியினர் இருவரும் ஓசூர் அடுத்துள்ள சூளகிரியில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். அப்பகுதியில் இருக்கும் ஒரு அழகு நிலையத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பட்டியலின பெண்ணை காதலித்த தம்பி “ஆணவக்கொலை செய்த அண்ணன்” காவல் நிலையத்தில் சரண்.!!

கோவை மாவட்டத்தில் பட்டியலின பெண்ணை காதலித்ததால் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் போலீசில் சரணடைந்தார்.   கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கனகராஜும் அதே பகுதியில் வசித்து வரும்  பட்டியலினத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணும் ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.  இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வர்ஷினி  கனகராஜின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கனகராஜின் அண்ணன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணமான 5 மாதங்களிலேயே கணவரை கல்லால் அடித்து கொலை செய்த மனைவி…..!!

தரங்கம்பாடி அருகே மனைவியும், அவரது மாமனாரும் சேர்ந்து கணவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் தலச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமாரும். இவர் அப்பராசபுத்தூரைச் சேர்ந்த கலைமதியை காதல் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் இவர்களுக்கு திருமணமான 5 மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 14-ம் தேதி  தனது தந்தை வீட்டிற்கு சென்ற கலைமதி, பின் காவல்நிலையத்திற்கு சென்று தனது கணவருடன் வாழவிரும்பவில்லை எனப் புகார் அளித்துள்ளார். இதனிடையே கலைமதியின் கணவர் டீசல் வாங்குவதற்காக தனது மனைவியின் ஊரான அப்பராசபுத்தூருக்கு சென்றுள்ளார். அப்போது சதீஸ்குமாரை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“தாய், மகன் கொலை செய்த வழக்கு” கூடுதலாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தின் புதூர் கிராமத்தில் கடந்த 8-ஆம் தேதி தாய் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரை சேர்ந்தவர் வனபெருமாள். இவர் திருத்தணி-அரக்கோணம் சாலையில் இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 20 வருடங்களாக செக்யூரிட்டி சூப்பர்வைசராக பணியாற்றி வருகின்றார். இவர் திருத்தணியில் இருக்கும் பெருமாள் தாங்கள் புதூர் கிராமத்தில் தனது மனைவி விஜி (எ) வீரலட்சுமி ,  மகன் போத்திராஜ் மற்றும் மகள் பவித்ரா ஆகியோருடன் 25 ஆண்டுகளாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தாய் மகனை கொன்று விட்டு 22 சவரன் கொள்ளை…..!!

நகைக்காக தாய் மகனை கொள்ளையர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகே அரக்கோணம் சாலையில் அருகேயுள்ள  பி.டி.புதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வனபெருமாள். இவர் தனியார் தொழிற்சாலையில் காவலாளி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகின்றார். நேற்று வழக்கம் போல் இவர் வேலைக்கு சென்று விட்டு இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்புறம் தாழிடபட்டு நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெருமாள் வீட்டின் பின்புறம் வழியாக எகிறி குதித்து வீட்டிற்குள்ளே சென்று […]

Categories

Tech |