மெக்சிகோவில் சிறைக்குள் ஏற்பட்ட மோதலில், 16 கைதிகள் கொல்லப்பட்டனர். மெக்சிகோவின் ஜகாடிகாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் இன்று கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில், 16 கைதிகள் கொல்லப்பட்டதாவும், ஆறு பேர் காயமடைந்ததாவுகம் சிறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் பதிவிட்டிருந்த ட்வீட்டில், “இன்று மாலை 5 மணியளவில் (உள்ளூர் நேரம்) கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தன. இந்தச் சம்பவத்தில் 16 கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ஆறு […]
Tag: killed
ஊராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் வங்கி மேலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேரை வருகின்ற 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்ற விவகாரம் எழுந்ததையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளரான சதீஷ்குமார் (27) அதை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் […]
காவல் துறைக்கு உதவி செய்து, மூன்று மாவோயிஸ்ட்டுகள் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாகக் கருதி, மாவோயிஸ்ட்டுகள் ஒருவரை கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் சமீபத்தில் காவல்துறையினர் மாவோயிஸ்ட்டுகள் மீது தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குக் காவல் துறையினருக்கு உதவியதாகக் கருதி 30 வயதாகும் சுனில் பஸ்வான் என்பவரை, மாவோயிஸ்ட்டுகள் கொலை செய்து அருகிலுள்ள காட்டில் புதைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஒரு கடிதத்தை விட்டுச் சென்றிருக்கும் மாவோயிஸ்ட்டுகள், எங்களுடன் பயணித்து […]
மாலி நாட்டில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 54 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்பிரிக்க நாடான மாலியின் கிழக்குப் பகுதியிலுள்ள இன்டெலிமனே (Indelimane) ராணுவ தளத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் உள்பட 54 பேர் பலியாகினர்.இத்தாக்குதலைத் தொடர்ந்து இன்டெலிமனே பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளதாகவும் மாலி நாட்டின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் யயா சங்கரே (Yaya Sangare) தெரிவித்துள்ளார். இந்நிலையில், […]
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் பயிற்சியில் ஈடுபடும் போது விபத்துக்குள்ளானதில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராயல் பூட்டான் ஆர்மியும் இந்திய ராணுவமும் இணைந்து பல முறை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கூட்டாக பூடான் சென்று இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி இந்திய ராணுவதுக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் ஒன்று இன்று மதியம் பூடான் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு மலை அருகில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் […]
சென்னையில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாட்டாங் குப்பம் கெனால் தெருவை சேர்ந்த ஹரி என்கிற ஹரிகிருஷ்ணன் (வயது 25) என்பவர் நேற்று இரவு தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்கு அரிவாளுடன் வந்த சில அடையாளம் தெரியாத நபர்கள் அவரது தலை, உடம்பு, கை மற்றும் கால் என சரமாரியாக வெட்டி கொடூர படுகொலை செய்தனர். அதுமட்டுமில்லாமல் ஆத்திரம் அடங்காத அவர்கள் அவரது மண்டையை இரண்டாக […]
பப்ஜி கேம்_மை விளையாட எதிர்ப்பு தெரிவித்த தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இரக்கம் , கருணை , மன்னிப்பு , அன்பு போன்றவையே மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணங்கள் என காலம் காலமாக அரசியல் தலைவர்கள் முதல் ஆன்மிகம் வரை அறிவுறுத்தி வருகின்றனர்.ஆனால் இந்தக் குணங்களுக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் கொடூர மனதோடு விளையாடுவது தான் பப்ஜி. இந்த குணம் இருந்தால் தான் இந்த விளையாட்டை ஜெயிக்க முடியும். நீங்கள் பிறரை கொலை செய்வது […]
ஜப்பானில் ரயில் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார். ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் உள்ள யோகோஹாமா நகரம் அருகே, ரயில்வே கடவு பாதை அமைந்துள்ளது. இந்த பாதை வழியாக இன்று காலை 11:40 மணியளவில் பயணிகள் ரயில் ஓன்று டோக்கியோ நோக்கி செல்ல முயன்றபோது, திடீரென கடவுப்பாதை வழியாக பழங்களை ஏற்றி வந்த லாரி ஒன்று வேகமாக ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி சின்னாபின்னமானதோடு மட்டுமில்லாமல் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு கரும்புகை […]
பெல்ஜியத்தில் நடந்த பார்முலா 2 கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கி இளம் வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியத்தில் உள்ள ஸ்பா – ஸ்டாவோல்டில் பிரபல பார்முலா 2 கார் பந்தயம் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பிரான்ஸை சேர்ந்த அந்தோன் ஹூபர்ட் (anthonie hubert) என்ற 22 வயதான இளம் வீரரும் கலந்து கொண்டார். இவர் பல்வேறு கார் பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு வென்றுள்ளார். இந்நிலையில் போட்டியின் போது எதிர்பாராத […]
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆணவ படுகொலை செய்யப்பட்ட சோலைராஜின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்த்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ் மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்த நிலையில் இன்று […]
தூத்துக்குடியில் காதல் தம்பதியினர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ் மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர்களின் […]
காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் வெட்டிக் கொலை செய்யப்படட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ் மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர்களின் வீட்டுக்கு வந்த மர்ம […]
தேனியில் 57 வயதான மூதாட்டியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஓடைத்தெருவில் சேர்ந்தவர் மூதாட்டி சாந்தி. 57 வயதான மூதாட்டி சாந்தி அருகேயுள்ள உழவர் சந்தையில் சிறு, சிறு வேலைகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.நேற்று இரவு மூதாட்டி வேலை செய்து கொண்டு இருக்கும் போது அங்கே வந்த ஒரு கும்பல் மூதாட்டியை கொடூரமாக பலாத்தகாரம் செய்துள்ளனர். இதில் அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். பின்னர் காலை மூதாட்டியின் சடலத்தை […]
ஜெர்மனி மருத்துவமனையில் வேலைபார்க்கும் ஆண் செவிலியர் மாரடைப்பு வரவைத்து நோயாளிகளை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் நாட்டில் உள்ள டெல்மெர்ன் ஹாஸ்ட் மருத்துவமனையில்ஆண் செவிலியராக பணிபுரிபவர் நீல்ஸ் ஹோஜல். இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. குறிப்பாக இவர் நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுத்தி பிழைக்க வைப்பதாக சுமார் 85 நோயாளிகளை கொன்றுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைகள் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டத்தையடுத்து இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செவிலியர் நீல்ஸ் ஹோஜல் மீது […]
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து என 8 இடங்களில் குண்டு வெடித்தது. தேவாலயம் , நட்சத்திரவிடுதி மற்றும் குடியிருப்புப்பகுதி என நடத்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 207_ஆக அதிகரித்துள்ளது. 500_க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இலங்கையில் தொடர் பதற்றம் […]
இலங்கை தேவாலய தாக்குதல் பற்றி 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் , குடியிருப்புகள் என 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 207 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 450க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதல் குறித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து இலங்கை நாட்டின் […]
இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து என 8 இடங்களில் குண்டு வெடித்தது. தேவாலயம் , நட்சத்திரவிடுதி மற்றும் குடியிருப்புப்பகுதி என நடத்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 185_க்கும் அதிகமானோர் பேர் பலியாகியதாகவும் , 500_க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை […]
கேரளாவில் காதலியை தீ வைத்து எரித்துக்கொன்றது ஏன் என்று கைது செய்யப்பட்ட காதலன் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவின் மாநிலம் திருச்சூர் அருகிலுள்ள சியாராம் பகுதியைச் சேர்ந்தவர் நீது (22). இவரது தாய் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து இறந்து விட்டார். இதையடுத்து தந்தை, நீதுவை தனியாக விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இந்நிலையில் தனது பாட்டி மற்றும் மாமாவுடன் வசித்து வந்த நீது, கொடக்காராவில் உள்ள அக்சிஸ் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார்.இதையடுத்து நேற்று அதிகாலை, இவரது வீட்டில் […]
கணவனை கொன்று வட்டு நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் வடலூர்யை சேர்ந்த அய்யாபிள்ளை மனைவி பரிமளாவுடன் தென்கூத்து என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். பரிமளாவுக்கு இவர் இரண்டாவது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி அய்யாபிள்ளை திடீரென காணாமல் போனார் அவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் எங்காவது மது போதையில் மயங்கிக் கிடப்பாள் என்று நினைத்த உறவினர்கள் விரைவில் வீடு திரும்புவார் […]
கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் 14 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர். கொலம்பியா நாட்டில் உள்ள அமேசான் பகுதியில் இருக்கும் சான் ஜோஸ் டெல் குவாவிரே நகரில் இருந்து வில்லாவிசென்சியோ நகருக்கு TC-3’ ரக பயணிகள் விமானம் கிளம்பியது . இந்த விமானத்தில் 9 பயணிகள் , 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர் 3 என பயணம் செய்தனர். TC-3’ ரக பயணிகள் விமானம் மேடா மாகாணத்தில் இருக்கும் லா பெண்டிரிசோன் என்ற நகரின் அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, தீடிரென்று விமானியின் கட்டுப்பாட்டை […]