Categories
உலக செய்திகள்

இந்திய மாணவருக்கு அமெரிக்காவில் ஓராண்டு சிறை… ரூ 41,00,000 அபராதம்…!!

அமெரிக்காவில்  கம்ப்யூட்டர்களை சேதப்படுத்தியதற்காக இந்திய மாணவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது    அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அல்பேனியில் இருக்கும் செய்ன்ட் ஜோஸ் கல்லூரியில் இந்திய மாணவர் விஷ்வநாத் அகுதோடா (வயது 27) படித்து வருகிறார். இந்த மாணவர் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி கல்லூரியில் உள்ள 66 கம்ப்யூட்டர் மற்றும் மானிட்டர்கள் உள்ளிட்டவற்றில் கில்லர் யு.எஸ்.பி (Killer USB) எனும் சாதனத்தை பயன்படுத்தி, வேண்டுமென்றே யுஎஸ்பி போர்ட்களை சேதப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதன் பின் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி […]

Categories

Tech |