Categories
தேசிய செய்திகள்

திருமணம் செய்து கொள்… “கட்டாயப்படுத்திய பெண்”… கல்லால் அடித்துக்கொன்ற காதலன்…!!

திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்திய பெண்னை காதலன் கொன்ற நிலையில், சிசிடிவி உதவியுடன் அவனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஜியாபாத் என்ற நகரைச் சேர்ந்தவர் தான் ஷாஹித்.. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில், வேறொரு பெண்னை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தபெண் ஷாஹித்தை வற்புறுத்தியிருக்கிறார்.. ஆனால், ஷாஹித் 2ஆவது திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.. இதனிடையே, ஆகஸ்ட் 10ஆம் தேதி இருவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டைப் பூட்டிவிட்டு தாயை கொலை செய்த மகன்..!!

மனநலம் பாதிக்கப்பட்ட மகன், தன்னுடைய தாயை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ரித்தேஷ் என்பவர்  மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக வாரணாசியிலுள்ள இவரது பாட்டியின் வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.. இவரை பார்த்துக்கொள்ள ரித்தேஷின் அம்மா நிர்மலாவும் அங்கேயே இருந்துள்ளார். இந்தநிலையில், சோன்பந்த்ரா பகுதியில் உள்ள தந்தையை பார்ப்பதற்கு நிர்மலாவுடன் மகன் ரித்தேஷ் வந்துள்ளார்.. ஆனால், அவரது தந்தை வேறு […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் எண்ணெய் குழாயில் பயங்கர தீ விபத்து… 15 பேர் உடல்கருகி பலி!

நைஜீரியாவில் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 15 பேர் பரிதாபமாக உடல்கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் தலைநகர் லாகோசில் எண்ணெய் குழாயில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்-தெய்வங்கள் எல்லாம் தோற்று போகும்.. சீன மருத்துவர்களின் தியாகம்..!!

மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று பலர் வாய் வார்த்தையாக கூறுவது உண்டு ஆனால் அந்த கூற்று உண்மைதான் என்று தற்போது கண்கூடாக நிரூபணமாகியிருக்கிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சற்று ஓய்வெடுக்காமல் உழைத்து வரும் சீன மருத்துவ பணியாளர்கள் தான் அந்நாட்டு மக்களுக்கு கடவுளாக மாறி இருக்கின்றன. சீனாவின் உஹான் நகரத்தில் உள்ள பாம்பு இறைச்சியில் இருந்து வெடித்து கிளம்பிய இந்த உயிர்க்கொல்லி வைரஸ் 31 நகரங்களுக்கும் பரவியது. விளைவு, ஆயிரக்கணக்கான நோயாளிகள் படையெடுப்பில் சிக்கி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சந்தேகத்தால் மனைவியை கொன்ற கணவன்

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சங்கரன்கோவில் காமராஜர் நகரைச் சேர்ந்த வீராசாமி கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாப்பா இவர்களுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள். கேரளத்தில் பணிபுரியும் வீராசாமி அடிக்கடி கேரளா செல்வதால் தனது மனைவி மேல் சந்தேகம் கொண்டு தகராறு செய்துள்ளார். அதேபோல் நேற்று கேரளாவில் இருந்து வீடு திரும்பிய வீராச்சாமி மனைவியிடம் சண்டை […]

Categories
உலக செய்திகள்

எகிப்தில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; 10 பயங்கரவாதிளை சுட்டு வீழ்த்தினர்

எகிப்தில் பயங்கரவாதவாதிகளுக்கு  எதிரான தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி(67). இவரை அதிபர் பதவியில் இருந்து நீக்க கடந்த 2013 ம் ஆண்டு கடுமையான போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து , அந்நாட்டு ராணுவம் மோர்சியை  வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து  நீக்கியது.இதையடுத்து, அந்நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கீழ் செயல்படும் சினாய் நகரை அடிப்படையாக கொண்ட பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காட்டுக்குள் வேட்டையாடச் சென்ற நண்பர்களுக்குள் மோதல்… துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் பலி..!!

ஆம்பூர் அருகே காட்டுப் பகுதியில் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்ற சிறுவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஒடுகத்தூர் ராசிமலைப் பகுதியில் மேல் அரசம்பட்டு, பங்களாமேடு, முள்வேலிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்றனர். 16 வயதுடைய சிறுவர்கள் ஐந்து பேர் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் நேற்று ஒடுகத்தூர் காப்புக்காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளது. அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மேல்அரசம்பட்டு பகுதியைச் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சோக சம்பவம்…. தனியார் பள்ளி வாகனம் மோதி 2 வயது சிறுமி பலி..!!

 2 வயது சிறுமியின் மீது, தனியார் பள்ளி வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வாண்டரான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று இவர்களது உறவினர் சசிகலா மஞ்சுவின் மூத்த குழந்தையை பள்ளியிலிருந்து அழைப்பதற்காக இளைய குழந்தையான மகிழ்மித்ராவுடன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் முன் பகுதியில் மகிழ்மித்ரா சென்றுள்ளார். ஓட்டுநர் கவனிக்காமல் வாகனத்தை இயக்கியதால் […]

Categories
உலக செய்திகள்

“ஆற்றில் பதுங்கிய முதலை”…. சீறிப்பாய்ந்து பிடித்த ஜாகுவார்.!!

பிரேசிலில் ஆற்றுக்குள் பதுங்கி கிடந்த முதலையை ஜாகுவார் ரக சிறுத்தை ஓன்று  மரத்திலிருந்து பாய்ந்து  வேட்டையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.  பிரேசிலில் உள்ள பாண்டனால் என்ற ஆற்றில் கரையிலிருந்து மரத்திற்குச் சென்ற ஜாகுவார் ரக சிறுத்தை ஒன்று நீரில் அசைவு ஏற்பட்டதை  உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தது. அப்போது  நீருக்குள் ஒரு முதலை சென்று கொண்டிருந்ததை ஜாகுவார் கண்டது. அவ்வளவுதான் அந்த ஜாகுவார் கண் இமைக்கும் நேரத்தில் சுமார் 10 அடி உயரத்திலிருந்து சீறிப்பாய்ந்து குதித்து, மறு நொடியே  முதலையின் கழுத்தைப் பிடித்து இறுக்கியது. […]

Categories
தேசிய செய்திகள்

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்று உயிரை விட்ட பெண் டாக்டர்.!!

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற இளம் பெண் மருத்துவர்  ராட்சஅலையில் சிக்கி  உயிரிழந்தார்.  ஆந்திராவில் ஜக்கையா பேட்டையை  சேர்ந்தவரான இளம்பெண் மருத்துவர் ரம்யா கிருஷ்ணா,  கோவா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை கோவா கடற்கரைக்கு சென்றார். அங்கு அவர் கடலை பின்புலமாகக் கொண்டு  தமது செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென எழுந்த ராட்சத கடல் அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. உடனே இதனை கண்ட மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்க போராடினர். போலீசாரும் அவர்களுடன் […]

Categories
உலக செய்திகள்

விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு…. சம்பவ இடத்தில் ஒருவர் பலி.!!

அமெரிக்காவில் தேவாலயம் அருகே விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.  அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் உள்ள தேவாலயம் அருகே நேற்று முன்தினம் மாலை திறந்தவெளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.  மக்கள் பலர் உணவை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவனிடம் உள்ள துப்பாக்கியை எடுத்து திடீரென அங்கிருந்த அனைவரையும் கண்மூடித்தனமாக சுட்டான். இதனால் அச்சமடைந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் […]

Categories
தேசிய செய்திகள்

பாம்பை கொள்வதற்கு வைத்த தீ……. பரிதாபமாக பலியான 5 சிறுத்தை குட்டிகள்….!!

கரும்புத் தோட்டத்துக்குள் நுழைந்த பாம்பை கொல்வதற்கு வைக்கப்பட்ட தீயில் சிக்கி 5 சிறுத்தைக் குட்டிகள் பரிதாபமாக பலியாகியது . மஹாராஷ்டிரா மாநிலம் புனே  மாவட்டம் அம்பேகான் தாலுகாவிலுள்ள அவ்சரி என்ற கிராமத்தில் கரும்பு தோட்டம் ஓன்று  உள்ளது. இங்கு விவசாயிகள் நேற்று காலை கரும்பு அறுவடையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த கரும்பு தோட்டத்துக்குள் விஷப்பாம்பு ஒன்று நுழைந்தது. இதைக்கண்டு  அதிர்ச்சியடைந்த விவசாயிகள்  பாம்பை  கொல்ல முயன்றனர். அப்போது பாம்பு, அங்கிருந்த ஒரு புதருக்குள் சென்றது. பாம்பை  கொல்வதற்காக, செடியும், செத்தையுமாக கிடந்த அந்த இடத்தில் அவர்கள் தீ […]

Categories

Tech |