Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மேய்ச்சலில் இருந்த மாடுகள்…. திடீரென நடந்த விபரீதம்…. ராணிப்பேட்டையில் சோகம்….!!

பெய்த கனமழையில் மின்னல் தாக்கி 2 கறவை மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் புதுத்தெரு பகுதியில் சத்யா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சத்யாவிற்கும் பார்த்திபன் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன்பின் பார்த்திபன் இறந்ததினால் தனது தாய் வீடான லட்சுமிபுரத்தில் சத்யா வசித்து வந்தார். அப்போது அவர் வளர்த்து வரும் இரண்டு கறவை மாடுகளை மேய்ச்சலுக்காக வயலில் கட்டி வைத்திருக்கிறார். அந்த நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை […]

Categories

Tech |