Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாக்கரில் வைத்த நகையைத் திருடியது யார்? – குழப்பத்தில் போலீஸ்!

கீழ்ப்பாக்கம் அருகே வீட்டு லாக்கரில் வைத்திருந்த நகை மர்மமான முறையில் திருடுபோனது குறித்து காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிஷ்காரணி. இவர் கடந்த 24ஆம் தேதி பிரபல நகை கடையிலிருந்து சுமார் 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை வாங்கியுள்ளார். இந்த நகைகளை தனது தாயாரிடம் கொடுத்து வீட்டு படுக்கையறையிலுள்ள லாக்கரில் வைக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி லாக்கரில் இருக்கும் நகைகளைப் பார்க்க தாயாரிடம் கேட்டுள்ளார். அப்போது நகையை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிப்பதாக பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்…!!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யமுயன்ற சித்த மருத்துவர் கைது செய்யபட்டார் .   கார்டென் காலனி பகுதியில் சித்த  மருத்துவ கிளினிக் நடத்தி வந்த அண்ணாதுரை என்பவரிடம் ஒரு தம்பதியினர் குழந்தையின்மைக்கு சிகிச்சை பெற்றனர் .இந்நிலையில் புது மருந்து கிடைத்திருப்பதாக கூறி அந்த பெண்ணை இரவில் வரவைத்து பாலியல் அத்துமீறலில் அண்ணாதுரை ஈடுபட்டதாக கூறப்படுகிறது . இதுகுறித்து காவல் கட்டுப்பட்டு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு போலீஸ் […]

Categories

Tech |