கிராம மக்கள் தனி வார்டு அமைத்து தருமாறு தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி கிராமப்புறத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 1-வது வார்டில் வசிக்கும் 250-க்கும் அதிகமான கிராம மக்கள் ஒன்று திரண்டு உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குடிநீர் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் சிக்கல்கள் நிலவி வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதனால் இப்பகுதியில் வசிக்கின்ற கிராம மக்கள் தனி […]
Tag: kirama makkal poratam
கிராம மக்கள் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மோவூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் தெருக்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு யானைக்கால், வைரஸ் காய்ச்சல், மலேரியா நோய் போன்றவைகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தெருக்களில் தேங்கி […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |