ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டின் உலக சாதனையை எளிதாக முறியடித்த கர்நாடக இளைஞர் ஸ்ரீநிவாஸ் கவுடாவிற்கு, ஒட்டப்பந்தய சோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டிருப்பதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியான கம்பாளா என்றழைக்கப்படும் எருமை மாட்டுப் பந்தயம் நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் உள்ள மூடபத்ரி கிராமத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஸ்ரீநிவாஸ் கவுடா என்ற 28 வயது இளைஞர், பந்தய தூரமான 142.5 […]
Tag: #KirenRijiju
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களை மட்டும் தவிர்துள்ளதில் தனக்கு உடன்பாடில்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் கேரள எழுத்தாளர் ஜார்ஜ் ஓனக்கூர் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், பொதுமக்கள், எதிர்கட்சிகள் என பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பரப்புரையை பாஜக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக […]
உலக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பிரேசிலில் நடந்த உலக கோப்பை விளையாட்டு போட்டியில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார். சீனியர் உலகக் கோப்பையில் அடியெடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே இளவேனில் 251.7 புள்ளிகள் பெற்று தங்க பதக்கத்தை வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். […]
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தேன்கூடு ஒருவரின் ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகில் தேனை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தேனின் சுவை அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒன்று.. ஆனால் தேனை நேரடியாக எடுப்பது மிகவும் சாதாரண விஷயமல்ல அது மிகவும் சிரமமான விஷயம். தேனீக்கள் பெரிய மரங்களில் அல்லது ஏதாவது முள்வேலி என காட்டுப்பகுதிகளில் என எங்காவது ஒரு இடத்தில் தேன்கூட்டை அமைத்து தேனை சேகரிக்கும். ஆனால் இங்கு […]