Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோ-ஆபரேட்டிவ் காலனி பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான வேலுமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான தவமணி என்ற பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் சென்னை-கிருஷ்ணகிரி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த ஆம்னி பேருந்து பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் தவமணி சம்பவ […]

Categories

Tech |