Categories
உலக செய்திகள்

220 ஜோடி மணமக்கள்… முகமூடி அணிந்து கொண்டு ‘கிஸ்’… கொரோனாவை மீறி திருமணம்..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரே இடத்தில் மொத்தமாக 220 ஜோடி மணமக்கள் முகமூடி அணிந்து திருமணம் செய்து கொண்டனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரசால் இதுவரையில் 2,345 பேர் மரணடைந்துள்ளனர். மேலும் 76,000-த்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகோலோட் என்ற இடத்தில் 220 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி  அவர்கள் நேற்று முன்தினம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சுஷ்மிதா சென்!

தனது காதலரான ரோஹ்மன் ஷால்லுக்கு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தனது 28ஆவது பிறந்தநாளை பிரபல மாடலான ரோஹ்மன் ஷால் கொண்டாடுகிறார். இந்நிலையில் ரோஹ்மனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை சுஷ்மிதா சென் வாழ்த்து பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அப்பதிவில் ”நீங்கள்தான் என் வாழ்க்கையின் காதல், என் வேண்டுதலின் விடை, கடவுளின் அன்பு பரிசு, உங்கள் மூன்று தேவதைகளும் (சுஷ்மிதாவும் அவர் […]

Categories

Tech |