Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கொல்கத்தா” சிறப்பான பந்து வீச்சு…. 10 ரன் வித்தியாசத்தில் சென்னை தோல்வி …!!

சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று (அக்.07) நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொதப்பிய கொல்கத்தா…. ரன் குவிக்க திணறிய உத்தப்பா….மும்பைக்கு 134 ரன்கள் இலக்கு.!!

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 133 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 56 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்   அணிகள் விளையாடி வருகிறது . இப்போட்டி மும்பை  வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை  அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின்னும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினர். தொடக்கத்தில் லின் அதிரடியாக விளையாடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கில்,லின் அதிரடியில் கொல்கத்தா அணி மிரட்டல் வெற்றி!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது  ஐ.பி.எல் 52 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி பஞ்சாப்  மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்   பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 183 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம் கர்ரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கர்ரன், பூரன் அதிரடி…. பஞ்சாப் 183 ரன்கள் குவிப்பு…. இலக்கை எட்டுமா கொல்கத்தா!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 183 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 52 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகிறது . இப்போட்டி பஞ்சாப்  மொஹாலி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்   பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்லும், கேஎல் ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கேஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

KXIP VS KKR ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்!!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.  ஐ.பி.எல் 52 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது. இப்போட்டி பஞ்சாப்  மொஹாலி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்   பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணிபேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. பஞ்சாப் அணி களமிறங்கும் வீரர்கள்  கொல்கத்தா அணி களமிறங்கும் வீரர்கள் 

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயம் காட்டிய பாண்டியா…. 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா !!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது  ஐ.பி.எல் 47 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள்  மோதியது. இப்போட்டி கொல்கத்தா  ஈடன் கார்டன்  மைதானத்தில் நேற்று  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை  அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்பிமன் கில்லும், கிறிஸ் லின்னும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்து அதிரடியாக விளையாடினர். அதன் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இளம் வீரர் பராக் ஆட்டத்தை பார்த்து புகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித்.!!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பராக் ஆட்டத்தை  புகழ்ந்து பேசியுள்ளார்  ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி  50 பந்துகள் 97* ரன்கள் (9 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வெற்றிக்கு அருகில் வந்து தோற்றது ஏமாற்றமளிக்கிறது” கேப்டன் தினேஷ் கார்த்திக்.!!

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது குறித்து கேப்டன் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.  ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி  50 பந்துகள் 97* ரன்கள் (9 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தினேஷ் கார்த்திக் அதிரடி வீண்….. கொல்கத்தா தொடர்ந்து 6வது தோல்வி.!!

கொல்கத்தா அணியை  3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது      ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள் யாரும் சொல்லும் அளவிற்கு ரன்கள் சேர்க்கவில்லை. கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தினேஷ் கார்த்திக் ருத்ர தாண்டவம்… ராஜஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு..!!

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்துள்ளது    ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். வருண் ஆரோன் வீசிய முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வார்னர், பேர்ஸ்டோ அதிரடியில் ஹைதராபாத் அணி அபார வெற்றி…!!

 ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது     ஐ.பி.எல் 38 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் மாலை  4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற  ஹைதராபாத்  அணியின் கேப்டன் கேன் வில்லியன்சன்  பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 159 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 51 (47) […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சதம் விளாசிய கோலி….. ரஸெல் மரண அடி வீண்….. த்ரில் வெற்றியை ருசித்த பெங்களூரு..!!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஐ.பி.எல் 35 வது லீக் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்மோதியது . இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று   இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு  பதிலாக டேல் ஸ்டெய்ன் […]

Categories
விளையாட்டு

விராட் கோலி அதிரடி சதம்…..மீண்டும் பெங்களூரு இமாலய ரன் குவிப்பு…. இலக்கை எட்டுமா கொல்கத்தா…!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 213 ரன்கள் குவித்துள்ளது.   ஐ.பி.எல் 35 வது லீக் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன . இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

KKR VS RCB ஐபிஎல் போட்டி : மாற்றத்தில் பெங்களூரு…. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்..!!

பெங்களூரு  அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை  தேர்வு செய்துள்ளது  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 35 வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு வைரல்

தொப்பியை இப்படி தான் அணிய வேண்டும்…. பிராவோவுக்கு பாடம் நடத்திய தோனி மகள் – வைரல் வீடியோ…!!

சென்னை அணி கேப்டன் தோனியின் மகள் அந்த அணியின் வீரர் பிராவோவுக்கு தொப்பி அணிய சொல்லிக்கொடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது  தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போன்று தோனி மகள் ஸிவாவுக்கும் ரசிகர்கள் உள்ளனர். நடப்பு சீசனில் தல தோனியின் மகள் ஸிவா நடனமாடி வீரர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறார். ஸிவா  எது செய்தாலும் ரசிகர்கள் அதனை வைரலாக்கி விடுகின்றனர். சமீபத்தில் ஸிவாவிடம்  தோனி எப்படி இருக்கீங்க? என்ற கேள்விக்கு நல்லா இருக்கேன் என்று தமிழ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னையிடம் மீண்டும் சரணடைந்த கொல்கத்தா…!!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  ஐ.பி.எல் 29 வது லீக் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் மோதியது.இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்  தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிறிஸ் லின் அதிரடியில் சென்னைக்கு 162 ரன்கள் இலக்கு..!

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 29 வது லீக் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  மாலை 4 மணிக்கு தொடங்கியது இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்  தோனி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

KKR VS CSK போட்டி….. டாஸ் வென்ற சென்னை பவுலிங்..!!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 29 வது லீக் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  மாலை 4 மணிக்கு தொடங்கியது .இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்  தோனி பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஸெல் விளையாடுவாரா..? வெற்றி பயணம் தொடருமா…. CSK VS KKR பலப்பரீட்சை..!!

ஐ.பி.எல்லில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 29 வது லீக் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 7 போட்டிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஷிகர் தவான் அதிரடியில் டெல்லி அணி அபார வெற்றி..!!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது    2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 26வது லீக் தொடரில் நேற்று  இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதியது. இப்போட்டி  கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சுப்மன் கில் அரைசதம்….. ஆண்ட்ரே ரஸெல் அபாரம்….. டெல்லிக்கு 179 ரன்கள் இலக்கு..!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 178 ரன்கள் குவித்துள்ளது   2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 26வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி  கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. கொல்கத்தா இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏமாற்றிய லின்… சிறப்பான ஆட்டத்தில் கில்… கொல்கத்தா அணி 10 ஓவர் முடிவில் 72/2…!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 72 ரன்களுடன் விளையாடி வருகிறது  2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 26வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி  கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. கொல்கத்தா இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது..!!

கொல்கத்தாவுக்கு  எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி  அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 26வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதுகின்றன. இப்போட்டி  கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

” பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல” – இம்ரான் தாஹிர் மிரட்டல் டைலாக்..!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு சுழற்பந்து வீச்சாளர்  “இம்ரான் தாஹிர்” தலைவர் வசனத்தில் ட்விட் செய்து மிரட்டியுள்ளார்.  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா….. சென்னை கிட்ட வாங்காத ஊமக்குத்தா – தெறிக்க விட்ட ஹர்பஜன்..!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட் செய்து மிரட்டியுள்ளார்.  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை..!!

கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 108 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணி அபார பந்து வீச்சு….. கொல்கத்தா அணி பரிதாப தோல்வி..!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி  17.2 ஓவரில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள்மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.   இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 108 ரன்கள் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணி சிறப்பான பவுலிங்…… 108 ரன்னில் சுருண்ட கொல்கத்தா..!!

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் குவித்தது.  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக  கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே  கிறிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணி அபார பந்து வீச்சு….பரிதாப நிலையில் கொல்கத்தா…. 11 ஓவர் முடிவில் 49/6…!!

கொல்கத்தா அணி 11 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 49ரன்களுடன் விளையாடி வருகிறது  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக  கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர்.   முதல் ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறும் கொல்கத்தா…. 6 ஓவர் முடிவில் 29/4..!!

கொல்கத்தா அணி 6 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 29 ரன்களுடன் விளையாடி வருகிறது  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக  கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். முதல் ஓவரில் தீபக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது..!!

 கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.   கொல்கத்தா அணி களமிறங்கும் வீரர்கள்  சென்னை அணி களமிறங்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS KKR பலப்பரீட்சை…… ஆண்ட்ரே ரஸெலின் அதிரடியை கட்டுப்படுத்துவாரா தோனி..?

ஐ.பி.எல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.  இந்த இரண்டு அணிகளுமே கடைசியாக நடைபெற்ற போட்டியில் அபாரமாக விளையாடி  வெற்றிப் பெற்ற்றுள்ளது. சி.எஸ்.கே முன்னதாக நடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியுள்ளது.  சிஎஸ்கேவின் அபார சுழற்பந்து வீச்சினால், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா..!!

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 13.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 21 -வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு  8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் புயலாக உருவெடுத்த ரஸல்…… தொடர் தோல்வியில் பெங்களூரு அணி ….!!

கொல்கத்தா அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 12ஆவது ஐ.பி.எல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17 வது லீக் போட்டியில் நேற்று  8 மணிக்கு பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலியும்,, டிவில்லியர்ஸும் ஆக்ரோஷ தாக்குதல்….. கொல்கத்தா அணிக்கு இமாலய இலக்கு….!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. 12ஆவது ஐ.பி.எல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17 வது லீக் போட்டியில் இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றி கணக்கை தொடங்குமா…… RCB VS KKR அணிகள் பலப்பரீட்சை….!!

இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணிகள் மோதுகின்றன 12ஆவது ஐபிஎல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17 வது லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி இதுவரையில்  4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோற்று மண்ணை கவ்வியுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப்பை பஞ்சாக பறக்க விட்ட ராணா, ரஸெல்…….கொல்கத்தா 218 ரன்கள் குவிப்பு…!!

ராணா மற்றும் ரஸெல் அதிரடியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்துள்ளது..   ஐ.பி.எல்லில்  இன்று  6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணிகள் விளையாடி வருகிறது . இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிரடி சூறாவளி ராணா அவுட்…..வலுவான நிலையில் கொல்கத்தா…… 16 ஓவர் முடிவில் 153/3…..!!

கொல்கத்தா அணி 16ஓவர் முடிவில் 153/3 ரன்களுடன் விளையாடி வருகிறது.  ஐ.பி.எல்லில்  இன்று  6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணிகள் விளையாடி வருகிறது . இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். சுனில் நரேன் வருண் சக்கரவர்த்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிரடியாக ஆடிய சுனில் நரேன் அவுட்….. கொல்கத்தா அணி 5 ஓவர் முடிவில் 44/2….!!

கொல்கத்தா அணி 5 ஓவர் முடிவில் 44/2 ரன்களுடன் விளையாடி வருகிறது.  ஐ.பி.எல்லில்  இன்று  6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். முதல் ஓவரில் முகமது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது….!!

டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின்  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.  ஐ.பி.எல்லில்  இன்று  6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். https://youtu.be/S4W-0kvRz6I   பஞ்சாப் அணி வீரர்கள்  கொல்கத்தா அணி வீரர்கள் 

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய IPL போட்டி : கொல்கத்தா VS பஞ்சாப் அணிகள் மோதல்…!!

இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன  ஐ.பி.எல்லில்  இன்று  6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் வெற்றியுடன்  தங்களது கணக்கை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் 2 வது வெற்றியை பதிவு செய்வதற்காக இரண்டு அணிகளுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் அணியில்  கிறிஸ் கெய்ல், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆன்ட்ரெ ரஸ்ஸெல் அதிரடியில் வென்றது கொல்கத்தா அணி ….!!

ஐதராபாத் அணிக்கிடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பிஎல் தொடடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது . மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடந்து களமிறங்கிய ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதம் விளாசிய ராணா….. கொல்கத்தா அணி போராட்டம்…!!

ராணா அரைசதம் விளாசி கொல்கத்தா அணியின் வெற்றிக்காக போராடிக்கொண்டு இருக்கின்றார். ஐ.பிஎல் தொடடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது . மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடந்து களமிறங்கிய ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். பேர்ஸ்டோ 39 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டேவிட் வார்னர் அதிரடி ஆட்டம்…. ஐதராபாத் அணி 181 ரன் குவிப்பு…!!

டேவிட் வார்னர் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்துள்ளது.  இன்றைய ஐ.பிஎல் போட்டி  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து  சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் களமிறங்கி சிறப்பாக விளையாடி அதிரடியாக ஆடினர் . பேர்ஸ்டோ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வார்னர் அதிரடி அரை சதம் 85 (53)……. சன்ரைசர்ஸ் 16 ஓவர் முடிவில் 144/2……!!

வார்னர் அதிரடியால் சன்ரைசர்ஸ் அணி 16 ஓவர் முடிவில் 144/2 ரன்கள் எடுத்து தற்போது விளையாடி வருகிறது.  இன்றைய ஐ.பிஎல் போட்டி  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து  சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் களமிறங்கி சிறப்பாக விளையாடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சன்ரைசர்ஸ் அணி சிறப்பான தொடக்கம்….6 ஓவர் முடிவில் 54/0…..!!

சன்ரைசர்ஸ் அணி 5 ஓவர் முடிவில் எடுத்து தற்போது விளையாடி வருகிறது.  இன்றைய ஐ.பிஎல் போட்டி  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து  சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.தற்போது வார்னர் 34(21),   19 (15) பேர்ஸ்டோ ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் KKR VS SRH பலப்பரீட்சை…..!!

இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இன்றைய ஐபிஎல் போட்டியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.  இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக 2 அணிகளுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு  வருகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த ஐ.பி.எல் போட்டியில் பவுலிங்கின் மூலம்  அதிகமான போட்டியில் எதிரணியை வீழ்த்தியது. அதனால் இந்த […]

Categories

Tech |