Categories
கிரிக்கெட் விளையாட்டு

அவரு ரொம்ப முக்கியம்… CSKயில் முக்கிய இடத்தில் ஜாதவ்…. வைரலாகும் வீடியோ …!!

இந்த ஐபிஎல் தொடரின் தொடர்ந்து சொதப்பி வரும் கேதார் ஜாதவை ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றார்கள். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்து இலக்கை நிர்ணயித்தது கொல்கத்தா. 168 ரன்கள் என நிர்ணயித்த இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதக சேஸ் செய்து விடலாம் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSKயின் அடுத்த அடி சம்பட்டி அடி ஆக இருக்கும் – ஹர்பஜன் சிங் ட்வீட்

மீண்டு வெற்றி முகம் காணும் போது அடிக்கும் அடி சம்பட்டி அடி ஆக இருக்கும் என்று ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் 21வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. எளிய வெற்றி இலக்காக இருந்தாலும், சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சென்னை அணியின் தோல்வி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் சொதப்பி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கொல்கத்தா” சிறப்பான பந்து வீச்சு…. 10 ரன் வித்தியாசத்தில் சென்னை தோல்வி …!!

சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று (அக்.07) நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு வைரல்

தொப்பியை இப்படி தான் அணிய வேண்டும்…. பிராவோவுக்கு பாடம் நடத்திய தோனி மகள் – வைரல் வீடியோ…!!

சென்னை அணி கேப்டன் தோனியின் மகள் அந்த அணியின் வீரர் பிராவோவுக்கு தொப்பி அணிய சொல்லிக்கொடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது  தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போன்று தோனி மகள் ஸிவாவுக்கும் ரசிகர்கள் உள்ளனர். நடப்பு சீசனில் தல தோனியின் மகள் ஸிவா நடனமாடி வீரர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறார். ஸிவா  எது செய்தாலும் ரசிகர்கள் அதனை வைரலாக்கி விடுகின்றனர். சமீபத்தில் ஸிவாவிடம்  தோனி எப்படி இருக்கீங்க? என்ற கேள்விக்கு நல்லா இருக்கேன் என்று தமிழ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னையிடம் மீண்டும் சரணடைந்த கொல்கத்தா…!!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  ஐ.பி.எல் 29 வது லீக் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் மோதியது.இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்  தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிறிஸ் லின் அதிரடியில் சென்னைக்கு 162 ரன்கள் இலக்கு..!

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 29 வது லீக் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  மாலை 4 மணிக்கு தொடங்கியது இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்  தோனி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

KKR VS CSK போட்டி….. டாஸ் வென்ற சென்னை பவுலிங்..!!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 29 வது லீக் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  மாலை 4 மணிக்கு தொடங்கியது .இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்  தோனி பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஸெல் விளையாடுவாரா..? வெற்றி பயணம் தொடருமா…. CSK VS KKR பலப்பரீட்சை..!!

ஐ.பி.எல்லில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 29 வது லீக் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 7 போட்டிகள் […]

Categories

Tech |