கே.எல்.ராகுல் ஒரு அற்புதமான வீரர், அவர் வலுவாக மீண்டு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.. டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் குரூப் 2 புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தில இருக்கிறது. இருப்பினும் இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல் […]
Tag: KL Rahul
அடிலெய்டில் போது கே.எல் ராகுலுக்கு விராட் கோலி சில அறிவுரைகளை வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.. டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் குரூப் 2 புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தில இருக்கிறது. இருப்பினும் இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல் ஃபார்மில் இல்லாதது […]
கே எல் ராகுலை நீக்கிவிட்டு ரிசப் பண்ட்டை கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்க அணியை எதிர்கொண்டது இந்திய அணி. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதுவும் சூரியகுமார் யாதவியின் சிறப்பான ஆட்டத்தால் தான் இந்த ஸ்கோரே வந்தது. சூர்யகுமார் […]
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இந்திய அணியின் தொடக்க பேட்டர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை விமர்சித்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலும் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை. 2022 டி20 உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த முக்கியமான ஆட்டத்தில் இரு பேட்டர்களும் ஒரு பார்ட்னர்ஷிப்பைப் பெறத் தவறிவிட்டனர். ராகுல் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் ரோஹித்தும் அதே 4 ரன்னில் […]
எந்த இடத்தில் இறங்கினாலும் மகிழ்ச்சிதான் என்று இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் கூறியுள்ளார். சமீப காலமாக இந்திய அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கியவர் கேஎல் ராகுல். இந்நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம் நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஐந்தாவது இடத்தில் களமிறங்கினார். ஆனால் அப்போட்டியில் சிறிதும் மாற்றமின்றி தனது அதிரடி ஆட்டத்தால் 80 ரன்களைக் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது மட்டுமில்லாமல் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். போட்டி […]
இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஜிம்மில் ரோப் சேலஞ்சு போட்டியில் பங்கேற்ற வீடியோவை பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அதிர்ச்சியளித்தது. இதனால் தொடரில் 1-0 என வங்கதேச அணி முன்னிலை வகிக்க இரு அணிகளுக்குமிடையேயான இரண்டாவது போட்டி […]