கே.எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியா அணியின் தொடக்க வீரரான கே.எல் ராகுலும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி என்பவரின் மகளான அதியாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். பிரபல நடிகையும் அதியா ஷெட்டியும், ராகுலும் ஆரம்பத்தில் இருந்தே வெளிநாடுகளுக்கு ஜோடியாக செல்வது மட்டுமல்லாமல், பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்று வந்தனர். இந்த சூழலில் தான் இந்த ஆண்டு தாங்கள் இருவரும் காதலிப்பதாக இருவரும் தெரிவித்தனர்.. […]
Tag: #KLRahul
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் எல்பி டபிள்யூ முறையில் நடுவர் அவுட் கொடுத்தபின் கேஎல் ராகுல் அவுட் இல்லை என்பது ரீபிளேவில் தெரியவந்தது. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்திய நேரப்படி இன்று மதியம் 12: 30 மணிக்கு மேல் இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக […]
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்ட்டின் கப்தில் – டேரில் மிட்செல் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர் . இதில் அதிகபட்சமாக மார்ட்டின் ,டேரில் மிட்செல் இருவரும் தலா […]
இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டியில் இந்திய அணி 7விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. துபாய் உள்ள ஐசிசிஏ ஓவல் 1 மைதானத்தில் இரவு 7.30மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் 188 […]
ஹாட்ரிக் அபராதம் பெற்ற இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயரின் சதத்தால் 347 ரன்களை குவித்தது.பின்னர், 348 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ராஸ் டெய்லரின் சதத்தாலும், டாம் லதாம், ஹென்ரி நிக்கோலஸ் ஆகியோரது அரை சதத்தாலும் 49ஆவது ஓவரில் ஆறு […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இந்திய அணிக்கு 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்குப் பின், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதன் முதல் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் […]
நியூசிலாந்துக்குக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்குப் பின், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதன் முதல் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியுது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் இந்திய அணியின் அறிமுக வீரர்களான ப்ரித்வி ஷா – மயாங்க் அகர்வால் இணை தொடக்கம் […]
நியூசிலாந்துக்குக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 347 ரன்கள் குவித்தது. நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்குப் பின், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதன் முதல் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியுள்ள நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் இந்திய அணியின் அறிமுக வீரர்களான ப்ரித்வி ஷா – […]
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் கேஎல் ராகுல் 45 ரன்கள் விளாசியதையடுத்து, இருதரப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா கேப்டனாகச் செயல்பட்டார். முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 45 ரன்களை […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி 20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆக்லாந்தில் நடந்து முடிந்த இரண்டு டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ஹாமில்ட்டனில் நடந்த 3-ஆவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாறு […]
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றிபெற்று, முதல்முறையாக தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்றுள்ள மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய […]
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற 180 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்றுள்ள மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா – கே.எல். ராகுல் இணை களமிறங்கியது. இந்த இணை பவர் ப்ளேயின் முதல் 5 ஓவர்களில் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. சரியான பந்தைத் […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆக்லாந்தில் நடந்து முடிந்த இரண்டு டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று 2- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் ஹாமில்ட்டனில் உள்ள செடன்பார்க்கில் இன்று பிற்பகல் 12 : 30 மணிக்கு 3-ஆவது டி20 போட்டி […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி-20 போட்டி இன்று பிற்பகல் நடைபெறுகிறது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆக்லாந்தில் நடந்து முடிந்த இரண்டு டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று 2- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நடைபெற்று வருகிறது இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் ஹாமில்ட்டனில் […]
ரிஷப் பந்திற்கு பதில் கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தியது கேப்டன் கோலியின் முடிவு என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் ரீப்ளேஸ்மெண்ட்டாக கருத்தப்படும் ரிஷப் பந்த், சமீப காலங்களாக விக்கெட் கீப்பிங் + பேட்டிங் இரண்டிலும் பெரிய அளவில் ஜொலிக்காமல் இருந்துவந்தார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகியதால் அவருக்கு பதில் விக்கெட் கீப்பிங் பணியை கே.எல். […]
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 7 ரன்களில் […]
இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தாவன் காயத்திலிருந்து மீண்டதும் இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுடனான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரராக வலம் வருபவர் ஷிகர் தவான். இவர் சையது முஷ்தாக் அலி கோப்பை தொடரில், காயம் காரணமாக இடம்பெறவில்லை.அவருக்கு மாற்றாக தொடக்க வீரர் வாய்ப்பு கே.எல். ராகுலுக்கு வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அவர், தற்போது தொடக்க வீரர் வரிசையில் தவானுக்கு போட்டியாக அமர்ந்துள்ளார். அவரைத் தொடர்ந்து மயங்க் அகர்வால், ப்ரித்வி […]
ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின் டெல்லி அணிக்கு மாறும் நிலையில் கேஎல் ராகுல் பஞ்சாப் அணி கேப்டனாக நியமிக்கப்படுகிறார். ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய அணியின் அஷ்வின் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். அஸ்வின் ஐபிஎல் தொடரில் இது வரையில் மொத்தம் 139 போட்டியில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கேப்டனாக 28 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அஸ்வின் கேப்டனாக செயல்பட்டு வந்த இரண்டு தொடர்களிலும் […]