Categories
அரசியல்

” அதிமுக_விற்கு பெண்கள் வாக்களிக்க மாட்டார்கள் ” கொ.ம.தே.கட்சியின் பொதுச்செயலாளர் பேட்டி…!!

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழக பெண்கள் யாருமே வாக்களிக்க மாட்டார்கள் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சி_க்கு ஒதுக்கப்பட்டுள்ள நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சின்ராஜ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்  செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தைப் பொருத்தவரை பொள்ளாச்சியில் […]

Categories

Tech |