Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

BREAKING : எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் …!!

கன்னியாகுமரி சிறப்பு SI வில்சன் கொலை வழக்கு NIA_வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் கைது செய்து  சிறையில் அடைத்து விசாரணை நடத்தி  வருகின்றனர். இந்நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு  NIA_வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

எஸ்.ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மீட்பு..!!

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை  போலீசார் திருவனந்தபுரத்தில் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் பத்து நாள்கள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர். மேலும், கடந்த இரண்டு நாள்களாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்திவந்தனர். […]

Categories

Tech |