Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் துர்சக்திகள் இருப்பதுபோல் தோன்றுகிறதா.? இவ்வாறு அறிந்து கொள்ளுங்கள்..!!

உங்களுடைய வீட்டில் துர்சக்திகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை எளிமையான முறையில் நீங்களே அறிந்து கொள்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். இந்த இடத்தில் நடமாட்டம் என்பது நான் எதைச் சொல்கிறேன் என்றால் கெட்ட சக்தி, காத்து கருப்பு, பில்லி சூனியம், ஏவல் இந்த மாதிரியான தீய சக்திகள் உங்களுடைய வீட்டில் இருக்கிறது என்று நீங்களா நினைத்தால்,  சின்ன ஒரு விஷயத்தை செஞ்சு பார்த்து அது உங்களுக்கு எப்படி வருதுன்னு பார்த்துட்டு உங்களுடைய வீட்டில் துர்சக்தி நடமாட்டம் இருப்பதை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அறிவை வளர்க்க அறிவொளிப் பெட்டி – புதுக்கோட்டை மனிதரின் சமூக சேவை..!!

சுப்பையா என்பவர் தனது சொந்த செலவில் ‘அறம்’ என்ற பெட்டியை அவ்வூரிலுள்ள பள்ளியின் முன்பு அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம், இடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான சுப்பையா. இவர் தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மிகவும் ஏழ்மையில் வளர்ந்த இவர் தனது சொந்த ஊருக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நாள்தோறும் எண்ணியுள்ளார். இந்நிலையில், இடையாத்தூர் கிராமத்திலிருந்து ஒரு பேப்பர் வாங்க வேண்டுமென்றால் கூட, நான்கு கிலோ மீட்டருக்குச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ரஜினிக்கு அரசியல் புரியவில்லை – உதயநிதி ஸ்டாலின்.!

ரஜினிகாந்த் நடிகர் என்பதால் அரசியல் சரியாக புரியாமல் பேசி வருகிறார் என திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பொது மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை லயோலா கல்லூரி வாயிலில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கல்லூரி மாணவர்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து பெற்றார். […]

Categories

Tech |