Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

‘கொடைக்கானலில் போதை பார்டி‘ – 250 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ் … விசாரணையில் பகீர்..! 

கொடைக்கானலில் இரவு விருந்தில் போதைப் பொருள்கள் பயன்படுத்தியதாக 250க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திண்டுக்க‌ல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில், குண்டுபட்டி மலை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் நடைபெற்ற இரவு விருந்தின்போது மது மற்றும் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக மதுரை சிற‌ப்பு போதை த‌டுப்புப் பிரிவு போலீசாருக்கு ர‌க‌சிய‌ த‌க‌வ‌ல் கிடைத்த‌து. தகவலின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகள் விற்பனை – மூவர் கைது..!!

கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்த மூவரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் ஆய்வாளர் ராஜசேகர், உதவி ஆய்வாளர் காதர் ஆகியோர் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கலையரங்கம் பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் லாட்டரி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல பெண்களுடன் தொடர்பு… தீக்குளித்த மனைவி மரணம்… காப்பாற்ற முயன்ற கணவன் காயம்..!!

கள்ளத் தொடர்பை கணவர் கைவிட மறுத்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் தந்திமேடு பகுதியில் வசித்து வருபவர் ராணி.. 47 வயதான இவருக்கு  பன்னீர்செல்வம் என்ற கணவன் இருந்தார். இவரது கணவன் கடந்தசில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து மகன் வினோத்குமார் ( வயது 30) மற்றும் மகள் வின்சியா ஆகியோருடன் ராணி வசித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பூம்பாறையைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் […]

Categories
பல்சுவை

சுற்றுலா பயணிகளை கவர்ந்த 20 அடி உயர பிரட்கேக்…!!

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனியார் நட்சத்திர ஹோட்டலில் தயாரிக்கப்பட்டுள்ள 20 அடி உயரம் கொண்ட ஐரோப்பிய ஜிஞ்சர் பிரட்கேக் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் கொடைக்கானல் வன்னமட்டுவப்பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஐரோப்பியர்களால் விரும்பி சுவைக்கப்படும் 20 அடி உயர ஜிஞ்சர் பிரட்கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.  கொடைக்கானலில் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் ஜேர்மன் சர்ச் சிலை முன்னோட்டமாக கொண்டு இந்த கேக் உருவாக்கப்பட்டுள்ளது.   இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

ஆறு மாணவ ,மாணவிகளுக்காக இயங்கும் அரசுப் பள்ளி ….!!

கொடைக்கானலில் உள்ள சீனிவாசபுரம் பகுதியில் நகராட்சி ஆரம்ப பள்ளியில் 6மாணவர்களுக்கு 2ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர் .   கொடைக்கானலில் உள்ள சீனிவாசபுரம் பகுதியில் நகராட்சி ஆரம்ப பள்ளி ஒன்று உள்ளது இங்கு மொத்தம் 6மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர் இவர்களுக்கு 2ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர் மேலும் பள்ளியில் சமையலர் ஒருவரும் பணி புரிந்து வருகிறார் மாணவ ,மாணவிகள் அதிக நாட்கள்  பள்ளிக்கு வருவதில்லை என்று கூறுகின்றனர் .மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் 6 மாணவர்களுக்காக 2ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நிலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வத்தலக்குண்டில் விடுதிகளில் முறைகேடாக தங்கியிருந்த 6 ஜோடிகள் கைது!

 வத்தலக்குண்டு தனியார் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில், முறைகேடாக விடுதியில் தங்கியிருந்ததாக 6 ஜோடிகளை காவல் துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் சுமார் 15க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் அங்கு செயல்பட்டு வருகின்றன.இந்தத் தனியார் விடுதிகளில் முறைகேடாக ஆண்கள் சிலர் பெண்களுடன் தங்கி செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வத்தலக்குண்டு தனியார் விடுதிகளில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பிளாஸ்டிக் இல்லா தமிழகம் வேண்டும்” கொடைக்கானலில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாகுவதை வலியுறுத்தி நகராட்சி ஊழியர்களுடனும், அரசு அதிகாரிகளுடனும் இணைந்து  பள்ளி மாணவர்கள் பேரணியில் ஈடுப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். களத்தில் தொடங்கிய பேரணி ஏறு சாலை வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிந்தது. அங்கு பிளாஸ்டிக் பொருளைக்களை புறக்கணிப்பதை  வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கத்திரி கோலால் 10-ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை” மற்றொரு மாணவன் கைது..!!

கொடைக்கானலில் உள்ள ஒரு பள்ளியில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன்  கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோல்ப்  கிளப் அருகே பவான்ஸ் காந்தி வித்யாஸ்ரம் எனும் தனியாக உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவர்களுக்கிடையே நேற்றிரவு திடீரென வாய் தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் மற்றொரு மாணவனான கபில் ராகவேந்திராவை கத்திரிக்கோலால் கழுத்தில் குத்தியது  அதுமட்டுமில்லாமல்  அங்கிருந்த கிரிக்கெட் […]

Categories

Tech |