Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் கொந்தளிப்பு ….

கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாரெழுந்துள்ளது.  கொடைக்கானல் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும்.கோடை விடுமுறை காரணமாக இங்கு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது .  இந்நிலையில் பேரிஜம் ஏரிக்கு செல்ல,  அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.   மேலும் வனத்துறையின் வாகனத்தில் செல்ல மட்டுமே தாங்கள் அனுமதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.  அதனால் அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |