கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சென்னை கோடம்பாக்கம் கருஞ்சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,035 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 546 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் நேற்று மட்டும் புதிதாக 122 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்த நிலையில், கோடம்பாக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா […]
Tag: Kodambakkam
குடிபோதையில் மதுபான பார் கண்ணாடியை உடைத்த அதிமுக எம்.எல்.ஏ அலுவலகப் பணியாளர் உட்பட 7 பேரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் முக்கிய சாலையில் பிரதாப் பிளாசா பார் என்னும் மதுக்குடிப்பகத்துடன் கூடிய உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்றிரவு வடபழனியைச் சேர்ந்த மனோஜ் குமார் (29) என்பவர் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த வேறு 3 நபர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனோஜ் குமார், தனது நண்பர்களுக்கு அலைபேசி […]
ஓடும் ரயிலில் மகளீர் டிக்கெட் பரிசோதகரிடம் 4 சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராகப் பணிபுரிந்து வரும் பெண்மணி ரெஜினி. இவர் தாம்பரம் போகும் ரயிலில் ஏறிய பயணிகளிடம் வழக்கம் போல் பயணச்சீட்டை பரிசோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரெஜினியின் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் […]