Categories
மாநில செய்திகள்

விஸ்வரூபம் எடுக்கும் கோடநாடு வழக்கு… “விசாரிக்க தனிப்படை”… களமிறங்கும் போலீஸ்!!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் இது குறித்து விசாரிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் விசுவரூபம் எடுத்து வரும் நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக உதகை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்படும் என்று எஸ்.பி ஆசிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.. இந்த தனிப்படை கோடநாடு கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. கொடநாடு வழக்கை பொறுத்தவரை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கோடநாடு வழக்கு… “உண்மைகள் வெளி வரனும்”… அக்.1க்கு ஒத்தி வைத்த நீதிமன்றம்..!!

கோடநாடு வழக்கை உதகை மாவட்ட நீதிமன்றம் அக். 1க்கு ஒத்திவைத்தது.. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த வழக்கில் மேலும் சில கூடுதல் தகவல்களை திரட்டுவதற்காக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரணையை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், நிபந்தனை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கோட நாடு வழக்கு… ரவியின் மனு தள்ளுபடி… மேல் விசாரணைக்கு தடையில்லை… நீதிமன்றம் அதிரடி..!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை என்று  சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில்  அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த வழக்கில் மேலும் சில கூடுதல் தகவல்களை திரட்டுவதற்காக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரணையை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்வழக்கின் முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு செப்.2க்கு ஒத்திவைப்பு..!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு செப்.2க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில்  அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த வழக்கில் மேலும் சில கூடுதல் தகவல்களை திரட்டுவதற்காக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரணையை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், நிபந்தனை ஜாமீனில் வெளியே […]

Categories

Tech |