Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வனவிலங்கு சரணாலயம்…. சுற்றி பார்க்க சைக்கில் தரோம்… மீண்டும் தொடங்கியது கோடியக்கரையில்…!!

கோடியக்கரையில் உள்ள வனவிலங்கு சரணாலயம் நேற்று முன்தினம் மாவட்ட வன அலுவலர் கலாநிதியால் திறக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் அருகில் பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மற்றும் உள் நாடுகளிலிருந்தும் பல்வேறு பறவைகள் வருவதுண்டு. கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர், சுற்றுலா மையங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்தது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தை திறப்பதற்கு […]

Categories

Tech |