நேற்று நடைபெற்ற RCB Vs டெல்லி போட்டியில் விராட் கோலி செய்ய முற்பட்ட தவறு ஒன்றை சுட்டிக் காட்டி நெட்டிசன்கள் புகைப்படம் ஒன்றை வைரலாக்கி வருகின்றனர். ஐபிஎல் 2020 சீசன் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக, கிரிக்கெட் வீரர்கள் பந்தில் எச்சில் தடவ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், பீல்டிங் செய்யும்போது ஆர்சிபி அணியின் கேப்டன் […]
Tag: #kohli
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றது. இந்நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதனால் இப்போட்டியில் […]
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை அதிவேகமாகக் கடந்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 89 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டியில் விராட் கோலி 82 ரன்களைக் கடந்தபோது ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5 ஆயிரம் […]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக வேகமாக ஐந்தாயிரம் ரன்களைக் கடந்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை, இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் ரன்களைக் குவித்து தனிப்பட்ட வீரராக பல்வேறு சாதனைகளைப் புரிந்துவருகிறார். இது ஒருபுறமிருக்க கேப்டனாகவும் கோலி பல புதிய சாதனைகளைப் படைத்துவருகிறார். அந்த வகையில் இவர் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை […]
ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் கோலியை அதிகமுறை அவுட் செய்த சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆடம் ஸாம்பா பெற்றுள்ளார். தனது சிறப்பான பேட்டிங்கால் பல்வேறு சாதனைகளைப் படைத்து சர்வதேச கிரிக்கெட்டில் தனி ராஜ்ஜியம் நடத்திவருபவர் இந்திய அணியின் கேப்டன் கோலி. ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவிதமான ஃபார்மெட்டுகளிலும் ஆவரேஜ் 50க்கும் மேல் வைத்திருக்கும் ஒரே பேட்ஸ்மேனான இவரை விரைவில் அவுட் செய்ய வேண்டும் என்பதே எதிரணிகளின் கனவாக இருக்கும். அந்தக் கனவை ஆஸ்திரேலிய அணியின் […]
பிரபல ஆங்கில பத்திரிக்கையான போர்ப்ஸ் இந்திய பிரபலங்களின் 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் நடிகர்களை பின்னுக்கு தள்ளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். ஆண்டு தோறும் மக்களை கவர்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களை போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுவருகிறது. அந்த வகையில் 2019-ஆம் ஆண்டு இந்திய பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வருமானம் புகழ் மற்றும் சமூக வலைத்தளத்தில் உள்ள வரவேற்பை கணக்கிட்டு 100 பேர் பட்டியல் […]
டெஸ்ட் போட்டிகளில் அதிக இன்னிங்ஸ் வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு கோலி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அணியை சிறப்பாக வழிநடத்திவருகிறார். குறிப்பாக, 71 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனையை கோலி இந்த ஆண்டு ஜனவரியில் படைத்தார். தனது சிறப்பான […]
தியோதர் டிராபியில் இந்தியா சி கேப்டனாக இருக்கும் சுப்மன் கில், உள்நாட்டுத் தொடரின் இறுதிப் போட்டியில் விராட் கோலியின் 10 வருட சாதனையை முறியடித்துள்ளார். இந்தியாவில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் தொடரான தியோதர் கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பர்தீவ் பட்டேல் தலைமையிலான இந்தியா பி ஆணி, சுப்மன் கில் தலைமையிலான இந்தியா சி அணியை எதிர்கொண்டது.இதன் மூலம் சுப்மன் கில் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் […]
இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌத் ஆப்பிரிக்க அணி 16.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டி 20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதிகபட்சமாக ஷிகர் தவான் 36 (25) ரன்கள் எடுத்தார். மேலும் ரிஷப் பன்ட் 19, ஜடேஜா 19 […]
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 134 ரன்கள் குவித்துள்ளது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டி 20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா 09 ரன்னில் ஹென்டிரிக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து விராட் கோலியும், ஷிகர் தவானும் இணைந்தனர். சிறப்பான ஆடிய ஷிகர் […]
நேற்று நடந்த போட்டியின் போது தவான் அடித்த பந்தை சீறி பாய்ந்து பிடித்த மில்லரை வாயை பிளந்து பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 […]
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 3 வகையான கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரியை பெற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. […]
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷஹித் அப்ரிடி விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குயிண்டன் டிகாக் 52 (37) ரன்களும் […]
இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. இமாச்சலபிரதேச மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி பஞ்சாப் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது.. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி […]
இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌத் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. இமாச்சலபிரதேச மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி பஞ்சாப் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் […]
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் விளையாட இருக்கின்றது. இரு அணிகளும் மோதும் முதல் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற இருந்தது. ஏற்கனவே மழை பெய்யும் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இடைவிடாது கொட்டிய மழையால் ஆட்டத்தை தொடரவே முடியாத நிலை ஏற்பட்டத்தையடுத்து போட்டி கைவிடப்பட்டது. […]
மற்ற அணியில் 9 மற்றும் 10_ஆவது வரிசையில் இறங்கும் வீரர்கள் பேட்டிங் செய்கின்றனர் என்று கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார். 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் விளையாட இருக்கின்றது. இரு அணிகளும் மோதும் முதல் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று நடக்கின்றது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டி […]
விராத் கோலியும், எம்.எஸ் தோனியும் மிரட்டலாக ஆடுவார்கள் என்று தென் ஆப்பிரிக்க வீரர் ஜே.பி டுமினி தெரிவித்துள்ளார். 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. இரண்டாவது போட்டியில் நேற்று வங்கதேச அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 3-ஆவது போட்டியில் நாளை மறுநாள் (5-ம் தேதி) நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்திய அணியை எதிர் கொள்வது பற்றி ஜே.பி டுமினியிடம் […]
நாங்கள் தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் நேற்று மோதியது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி, […]